"அண்ணளவாக்கக் கோட்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (பயன்பாடுகள் - அண்ணளவாக்கம் - சைன் மதிப்பை)
குறிப்பான கவனத்துக்குரிய ஒரு பிரச்சினை, கணினியில் அல்லது கணிப்பானில் (எ.கா. [[சைன் (முக்கோணவியல்)]]) செய்யக்கூடிய செயற்பாடுகளைப் பயன்படுத்திச் சார்புகளை அண்ணளவாக்கம் செய்வது ஆகும். இதன்மூலம், உண்மையான சார்புகளுக்கு மிக நெருக்கமான விளைவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இது பொதுவாக, பல்லுறுப்புக்கோவை அல்லது விகிதமுறு அண்ணளவாக்கத்தின் மூலம் செய்யப்படுகிறது. இதன் நோக்கம் உண்மையான சார்புக்கு எவ்வளவு நெருக்கமாக முடியுமோ அவ்வளவு நெருக்கமான அண்ணளவாக்கத்தைப் பெறுவது, குறிப்பாகக் கணினியின் அடிப்படையான [[மிதவைப் புள்ளிக் கணக்கீடு|மிதவைப் புள்ளிக் கணக்கீட்டுக்கு]] நெருக்கமான துல்லியத்தன்மையைப் பெறுவது ஆகும்.
 
===சைன் -மதிப்பை முடிவிலாத் தொடரின் வாயிலாக கணிப்பது===
[[படிமம்:Taylorsine.svg|300px|thumb|right|ஆதியை மையமாகக் கொண்ட முழு வட்டத்திற்கு, சைன் சார்பு (நீலம்), அதன் டெயிலரின் பல்லுறுப்புக்கோவையால் (படி-7) (பிங்க்) தோராயப்படுத்தப்பட்டுள்ளது.]]
 
228

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892791" இருந்து மீள்விக்கப்பட்டது