"வடா பாவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
வெதுப்பி -> பொதுவாக ரொட்டி அல்லது [ஆங்கிலத்தில்] "பிரேட்"
(Jumbo Vada Pav (dodged).jpg)
(வெதுப்பி -> பொதுவாக ரொட்டி அல்லது [ஆங்கிலத்தில்] "பிரேட்")
| other =
}}
'''வடா பாவ்''' ({{lang-mr|वड़ा पाव}}) என்பது ஒரு [[சைவ உணவு|சைவ உணவாகும்]]. இவ்வகை உணவு [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்]]<ref>{{cite web | url=http://deshgujarat.com/2008/05/25/gujarati-recipe-vaangi-rasoi-dish-cuisine-vada-pav/ | title=வடா பாவ் | accessdate=அக்டோபர் 20, 2012}}</ref> பகுதிகளில் மிகவும் பரவலான [[நொறுக்குத்தீனி]] வகை உணவாகும். இதில் உருளைக் கிழங்கு [[போண்டா]]வும் (வடை அல்லது வடா என்று கூறுவர்) [[வெதுப்பி]]யும் (பொதுவாக ரொட்டி அல்லது [ஆங்கிலத்தில்] "பிரேட்") இருக்கும். இதனுடன் நன்கு எண்ணெய்யில் வறுத்த பச்சை மிளகாயை உடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. வடா பாவ் என்பதில் வடா என்பது வடையையும் (போண்டாவையும்) பாவ் என்பது [[வெதுப்பி]]யையும் குறிக்கும்.
 
[[File:Vada Pavs.jpg|thumb|right|200px |வடா பாவ்]]
228

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892795" இருந்து மீள்விக்கப்பட்டது