"மூட்டழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

254 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*The American Heritage Science Dictionary Copyright 2005</ref><ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/arthritis arthritis]. CollinsDictionary.com. Collins English Dictionary&nbsp;– Complete & Unabridged 11th Edition. Retrieved November 24, 2012.</ref>. நூறுக்கும் அதிகமான மூட்டழற்சி வகைகள் உள்ளன<ref>[http://www.healthline.com/adamcontent/arthritis Healthline]</ref><ref>[http://www.webmd.com/osteoarthritis/guide/arthritis-basics Web MD]</ref>. மிகச் சாதாரணமாகக் காணப்படுவது மூட்டுகளைச் சிதைக்கின்ற [[முதுமை மூட்டழற்சி|முதுமை மூட்டழற்சியாகும்]]. இது, மூட்டுகளுக்கு ஏற்படுகின்ற பேரதிர்ச்சி, [[நோய்த்தொற்று]] அல்லது [[முதுமை]] ஆகிய காரணங்களால் உருவாகலாம். மூட்டழற்சியின் பிற வடிவங்களாக [[முடக்கு வாதம்]], சிரங்கு மூட்டழற்சி (Psoriatic arthritis), பிற [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களுடன்]] தொடர்புடைய நிலைகளைக் கூறலாம். அழுகலுற்ற மூட்டழற்சி (Septic arthritis) மூட்டுகளில் நோய்த்தொற்று ஏற்படுவதால் உண்டாகிறது.
 
மூட்டழற்சி உள்ள நோயாளிகளின் பொதுவான முறையீடு மூட்டு [[வலி]]யாகும். பொதுவாக, வலியானது தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட மூட்டுப் பகுதிகளிலும் காணப்படலாம். பொதுவாக, வலியானது தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட மூட்டுப் பகுதிகளிலும் காணப்படலாம். இத்தகைய வலி, மூட்டுகளைச் சுற்றி ஏற்படும் அழற்சி, மூட்டுகளுக்கு நோயினால் ஏற்படும் பாதிப்பு, தினமும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம், வலி நிறைந்த மூட்டுகளை உபயோகிப்பதால் ஏற்படும் [[தசை|தசைப்]] பிடிப்புகள், களைப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
20,773

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1892843" இருந்து மீள்விக்கப்பட்டது