மட்டக்களப்பு வாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox lake
| lake_name = மட்டக்களப்பு வாவி </br /> Batticaloa Lagoon
| image_lake = Batticaloa Lagoon.jpg
| caption_lake = பாலமீன்மடு, முகத்துவாரம் - மட்டக்களப்பு வாவி
வரிசை 23:
| frozen =
| islands = புளியந்தீவு, எருமை தீவு, மாந்தீவு, [[எலும்புத்தீவு]], சல்லித்தீவு, பெரிய தீவு, சிறிய தீவு, சிறு தீவு
| cities = மட்டக்களப்பு
| reference =
}}
'''மட்டக்களப்பு வாவி''' (''Batticaloa lagoon'') [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பு]]ப் பிரதேசத்தில் அமைந்துள்ள [[கடற் காயல்|வாவி]]யாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 [[ஏக்கர்]] பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் [[நன்னீர்|நன்னீரை]]யும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி [[வேளாண்மை]]யும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் [[எழுவான்கரை]] என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) [[படுவான்கரை]] என்றும் அழைக்கப்படுகின்றன.
 
== இதனையும் பார்க்கவும் ==
* [[மட்டக்களப்பு வெளிச்சவீடு]]
 
== உசாத்துணைகள் ==
 
{{reflist}}
*{{cite web | url= http://ramsar.wetlands.org/Portals/15/SriLanka.pdf | title = Sri Lanka | author=S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon |publisher=Wetlands International| accessdate= 23 May 2009}}
 
{{மட்டக்களப்பு}}
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கடற்காயல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு_வாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது