தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைத் திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் பொன்}}
[[படிமம்:Or Venezuela.jpg|thumb|right| தங்கம்]]
'''தங்கம்''' அல்லது '''பொன்''' (''Gold'') என்பது இது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒருஓர் [[உலோகம்|உலோகமாகும்]]. தங்கம் '''Au''' என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறதுகுறிக்கப்படுகிறது. இதன் [[அணு எண்]] 79. இதன் அடர்த்திசாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் சுமார்ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது .
இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் [[நாணயம்|நாணயமாகவும்]] பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.
 
== தங்கத்தின் தன்மை. ==
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு [[நைத்திரிக் அமிலம்|நைத்திரிக் அமிலமும்]] மூன்று பங்கு [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக் அமிலமும்]] சேர்ந்த '''இராஜ திரவம்''' என்ற கலவையில் மட்டுமே தங்கம்
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது