ரிபு கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
==தொடர்புடைய கதை==
{{Copypaste}}
ரிபுவின் சீடர் நிதாகர். நிதாகருக்கு உயர்ந்த சில தத்துவங்களில் அவருக்கு தன்னறிவு வரவில்லை. ரிபு சீடரை அவ்வப்போது தேடி அவர் தன நிலையில் உயர்ந்திருக்கிறாரா என்று சோதனை செய்வதுண்டுசெய்து பார்ப்பார். ஒரு முறை ஞானி ஒருநிதாகரை சோதிக்க என்னி அவர் இருக்கும் ஊருக்கு சென்றிருந்தபோதுரிபு ஊர்வலம்வேற்றுருவில் ஒன்றுசென்றார். சென்றுஅப்போது கொண்டிருந்ததைக்அவ்வூர் கண்டார்.அரசன் தனஓரு பட்டத்து யானை மீதேறி போய்க்கொண்டிருந்தான்.அப்போது தான் காட்டிலிருந்து ஸமித், தர்ப்பை முதலானவைகளைச் சேகரித்துக் கொண்டு வந்திருந்த நிதாகர் பசி மயக்கத்துடனும்,மயக்கத்தில் இந்தக்கூட்டம் கூட்டத்தில் சென்றால் தீண்டல் உண்டாகும் என்று நினைத்தும் ஜனங்களில்லாதஇல்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து அவரைச்நிதாகரைப் சந்தித்து, வணங்கி ரிபுபார்த்து "ஏன் இங்கு ஒதுங்கி நிற்கிறீர்கள், என்ன காரணம்?" என்றார்.
 
நிதாகர்அதற்கு நிதாகரோ அவரிடம் "அந்தணரே! அரசன் பட்டணநகர் ப்ரவேசம்வலம் செய்கிறான்வருகிறார். இங்குகூட்டமாக கூடியிருக்கும்இருக்கும் கூட்டத்தைக் காண்கிறீர் அல்லவா. அதனால் தான்காரணத்திணால் ஒதுங்கி இருக்கிறேன்" என்றார்.அதைக் ஆரம்பித்தார்கேட்ட ரிபு, "இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார்.?" நீர்என இந்தவினவினார். வேற்றுமைகளையறிந்திருப்பதாலுங்களைக் கேட்கிறேன்" என்றார். நிதாகர் அவரைப் பார்த்து "இதை நீங்கள் அறியவில்லையா. இதோ மலைச்சிகரம் போலிருக்கும் இந்த யானையில் வீற்றிருக்கிறானே, அவனே அரசன். அவனைச் சூழ்ந்திருக்கும் இவர்கள் சாதாரண மக்கள்" என்றார். ரிபு மீண்டும் ஒன்றுமறியாதது போல "இரண்டு பொருள்களைச் சுட்டிக் காண்பித்து ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்குப் புரியும்படி வேறுபடுத்திக் கூறுங்களேன். எனக்கு ஒரு வேற்றுமையும் புரியவில்லை" என்றார்.
 
நிதாகர் இப்போதும், "ஐயா! கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பவன் அரசன். வாஹனமாயிருப்பது யானை. வஹிக்கப்படுகிறவனரசன். இது உமக்கு ஏன் புரியவில்லை. இதையறியாதார் ஒருவரும் இருக்க மாட்டார்களே" என்றார். ருபு "கீழ், மேல் என்றால் என்ன. அதை விளக்கும்" என்றார். வந்ததே கோபம் நிதாகருக்கு. கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்டார் நிதாகர்!! அரசன் யானை மீதிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழேயிருப்பது யானை, இங்கு நீர். மேலேயிருப்பது அங்கு அரசன். இங்கு நான். நானும், அரசனுமிருக்குமிடம் மேல், நீங்களும், அந்த யானையும் இருக்குமிடம் கீழ். புரிகிறதா இப்போது.
"https://ta.wikipedia.org/wiki/ரிபு_கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது