ரிபு கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ரிபு கீதை''' அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். [[சிவ ரகசிய புராணம்|சிவரகசியத்தில்]] ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. <ref>https://books.google.co.in/books?id=BX6Kt4f9NqwC&pg=PR18&lpg=PR18&dq=ribhu+gita+kovilur+mutt&source=bl&ots=EZp8ze59r7&sig=I4vbU_UEc_jZq7imXcL2aquM758&hl=en&sa=X&ved=0CCwQ6AEwAmoVChMI2ZjficKaxwIVQ1mOCh32OAyg#v=onepage&q=ribhu%20gita%20kovilur%20mutt&f=false</ref>
{{unreferenced}}
'''ரிபு கீதை''' அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். [[சிவ ரகசிய புராணம்|சிவரகசியத்தில்]] ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது.
==வரலாறு==
ரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் [[கேதார்நாத்]]தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ரிபு_கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது