ரிபு கீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
அதற்கு நிதாகர் , "ஐயா! கீழேயுள்ளது யானை, மேலிருப்பவர் அரசர் இதில் என்ன குழப்பம் இது கூடவா புரியவில்லை" என்றார். அதற்கு ரிபுவோ "கீழ், மேல் என்றால் என்ன? அதை விளக்குங்கள்" என்றார். கோபத்தில் ரிபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்ட நிதாகர்!! அரசன் யானை மேல் அமர்ந்நிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழே உள்ளது யானை, இங்கு நீங்கள். மேலேயிருப்பது இருப்பது நான் கீழே இருப்பது நீ இப்போது புரிகிறதா" என்றார்.
 
அதற்கு ரிபுவோ முதலில் நான், நீ என்பவற்றை விளக்குங்கள். பின்பு அதை வைத்துதான் அரசனையும், யானையும் புரிந்து கொள்ள இயலும். இந்தக் கேள்வியைக் கேட்டதும் வந்திருப்பவர் தனது குருவான ரிபு எனப் புரிந்து கொண்டார் நிதாகர். புலன்களுக்கு தெரியும் இந்த வேற்றுமை உடல் சார்ந்த்து இது அனைவருக்கும் புலப்படும். ஆனால் அனைத்தையும் ஆத்மஞானம் பெற்ற ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமிடையே வேற்றுமையே கிடையாது.
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/ரிபு_கீதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது