கொய்யா (குடும்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
no valid reference was given
வரிசை 18:
About 100, see text
}}
[[படிமம்:Guava in tree.JPG|thumb|மரத்தில் கொய்யாக்காய்]]
'''கொய்யா''' அல்லது சிடியம் (Psidium) என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இது ஒரு குறுமரமாகும்.இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. [[மெக்சிக்கோ]]வையும் [[நடு அமெரிக்கா]]வையும் [[தென் அமெரிக்கா]]வின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. கொய்யா இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.
 
'''கொய்யா''' அல்லது ''சிடியம்'' (''Psidium'') என இலத்தீன் மொழியில் அழைக்கப்படுவது ஒரு நிலைத்திணைக் [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]] ஆகும். இது ஒரு குறுமரமாகும். இக்குடும்பத்தில் அண்ணளவாக 100 [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. [[மெக்சிக்கோ]]வையும் [[நடு அமெரிக்கா]]வையும் [[தென் அமெரிக்கா]]வின் வடபகுதியையும் பிறப்பிடமாகக் கொண்ட இக்குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் கடல் ஓட்டங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவலடைந்துள்ளன. [[கொய்யா]] இன்று வெப்பவலய நாடுகளில் காணப்படுகிறது.
== கொய்யாவின் மருத்துவக் குணங்கள் ==
{{Refimprove}}
* கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.
 
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
 
* கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
 
* கொய்யா மரத்தின் கிளைகளிலிருந்து தயாரிக்கப்படும் மற்றொரு கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு,காக்காய் வலிப்பு போன்ற வியாதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
 
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
 
== கொய்யாவின் பயன்கள் ==
{{Refimprove}}
* கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள் கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவு பொருட்களாக மாறி [[சந்தை]]யில் உலா வருகின்றன.
 
* கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது. சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்.
 
*கொய்யாப் பட்டை தோலைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
 
== பயிரிடத் தேவையான காலநிலை ==
* ஈரலிப்பான காலநிலையிலும் அதேபோல் உலர் பிரதேசங்களிலும் பயிரிடப்படக்கூடியது.
* மழை வீழ்ச்சி- 1000 முதல் 4000 மில்லி மீட்டர்.
* உயரம் - கடல் மட்டத்திலிருந்து 1500-20001500–2000 மீட்டர்.
* மண்- களி, மணல், இருவாட்டி எதிலும் பயிரிடலாம்.
* [[கார காடித்தன்மை]] -pH 4.5-9.0
 
== மேற்கோள்கள் ==
{{Commons category|Psidium|''Psidium''}}
{{Wikispecies|Psidium|''Psidium''}}
{{Reflist|2}}
[[பகுப்பு:மூலிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொய்யா_(குடும்பம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது