அலங்காரத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (Script) File renamed: File:Green plants.jpgFile:Dracaena braunii.jpg File renaming criterion #2: Change from completely meaningless names into suitable names, according to what the image displ...
clean up
வரிசை 1:
'''அலங்காரத் தாவரம்''' என்பது, அதன் வணிக அல்லது வேறு தேவைகளுக்காகவன்றி, அதன் அலங்கார இயல்புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு [[தாவரம்|தாவரத்தைக்]] குறிக்கும். அலங்காரத் தாவரங்கள் [[நிலத்தோற்றக் கலைஞர்]]களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. [[பூங்கா]]க்களிலும், கட்டிடங்களின் உள்ளேயும் கூட இத்தகைய தாவரங்கள் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
 
அலங்காரத் தாவரங்கள், [[பூக்கும் தாவரங்கள்]] (flowering plants), [[இலைத் தாவரங்கள்|இலைத் தாவரங்களாக]] (foliage plants) இருக்கலாம். இவற்றைவிட தாவரங்களின், பழங்கள், பட்டைகள், தண்டுகள் போன்றவற்றின் அழகுக்காகவும் அவை வளர்க்கப்படுவதுண்டு.
 
[[மரம்|மரங்கள்]], [[செடிகள்]], [[கொடிகள்]], [[புற்கள்]], [[நிலமூடிகள்]] (Ground Covers) எனப் பல வகைகளையும் சேர்ந்த அலங்காரத் தாவரங்கள் உள்ளன. அவற்றின் கிளைகள் வளரும் விதம், இலைத்தொகுதியின் ஒட்டுமொத்த மேற்பரப்புத் தன்மை (texture), நிறம் என்பனவும் தாவரங்களின் அழகூட்டும் இயல்புக்குப் பங்களிப்புச் செய்கின்றன.
 
== அலங்காரத்தாவர வகைகள் ==
* ரெசீனா (Dracaena)
=== [[ட்ரசீனா]]( [[:en: Dracaena]]) ===
குறுஞ்செடியாக வளரும் தாவரங்களே பொதுவான அலங்காரத்தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. இதன் உப குலங்கள்
* ட்ரசீனா அலற்றிபோமிஸ்( [[:en:Dracaena aletriformis]])
* ட்ரசீனா பைகலர் ([[:en:Dracaena bicolor]])
* ட்ரசீனா சின்ரா ([[:en:Dracaena cincta]])
* ட்ரசீனா கொன்சின்னா ([[:en:Dracaena concinna]])
* ட்ரசீனாDracaena elliptica
* ட்ரசீனாDracaena deremensis
* ட்ரசீனாDracaena fragrans - Striped Dracaena, Compact Dracaena, corn plant, Cornstalk Dracaena
* ட்ரசீனாDracaena goldieana
* ட்ரசீனாDracaena hookeriana
* ட்ரசீனாDracaena mannii
* ட்ரசீனாDracaena marginata - Red-edged Dracaena or Madagascar Dragon Tree
* ட்ரசீனாDracaena marmorata
* ட்ரசீனாDracaena phrynioides
* ட்ரசீனாDracaena reflexa - Pleomele Dracaena or "Song of India"
* ட்ரசீனாDracaena sanderiana - Ribbon Dracaena, marketed as "Lucky Bamboo"
* ட்ரசீனாDracaena surculosa - Spotted Dracaena or Gold Dust Dracaena
* ட்ரசீனாDracaena thalioides
* ட்ரசீனாDracaena umbraculifera
 
===* [[கோடிளீன்]] ( [[:en: Cordyline]]) ===
===* [[பாம்ஸ்]] ([[:en:Palm]])===
===* [[சாத்தாவாரி]] ([[:en:Asparagas]]) ===
===* [[அலொக்கேசியா]] ( [[:en:Alocasia]]) )===
===* [[பன்னம்]] ([[:en:fern]]) ===
 
== படங்கள் ==
<gallery perrow="5">
image : Cordyline terminalis dsc03651.jpg|கோடிளீன் (''Cordyline terminalis'')
Image:Dracaena braunii.jpg|ட்ரசீனா(''Dracaena sanderiana'') ரகுனான் வனவிலங்குப் பூங்கா, [[இந்தோனேசியா]]
File:Starr 020617-0019 Syagrus romanzoffiana.jpg| குயின் பாம்ஸ் (queen palm)
Image:Beccariophoenix.jpg|''Beccariophoenix madagascariensis'' பாம்ஸ்.
படிமம்:P Alom D9903.jpg|அலொக்கேசியா
File:Adiantum lunulatum W IMG_2336.jpg|பன்னம் ''Adiantum lunulatum''
Image:Fern.jpg|பன்னம் இலைப்பகுதி(''Blechnum nudum'')
</gallery>
 
[[பகுப்பு:நிலத்தோற்றக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/அலங்காரத்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது