முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

2,508 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
too many images (no encyclopedic value)
{{Taxobox
| name = வாழை
| image =Banana_trees_in_homeBanana trees in home.jpg
| image_caption = வாழைக்குலையுடன் வாழை மரம்
| regnum = [[நிலைத்திணை]]
| subdivision =
}}
[[Fileபடிமம்:Banana farm Chinawal.jpg|thumb|right|வாழைத்தோட்டம், இந்தியா]]
[[Fileபடிமம்:Banana Inflorescence with fruits.jpg|thumb|right|வாழைக்குலையுடன் வாழை மரம்]]
 
'''வாழை''' [[அறிவியல் வகைப்பாடு|அறிவியல் வகைப்பாட்டின்]] [[பூண்டு|பூண்டுத்தாவரங்களை]]க்த்தாவரங்களைக் கொண்ட [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகும். அனைத்து [[இனம் (உயிரியல்)|இன]] வாழைகளையும் உள்ளடக்கிய வாழைப்பேரினம் அறிவியல் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் இலத்தீன் மொழியில் மியுசா (Musa) எனப்படுகிறது. [[தென் கிழக்கு ஆசியா|தென் கிழக்கு ஆசியாவில்]]வில் தோன்றிய வாழை முதன் முதலாக [[பப்புவா நியூ கினி]]யில் கொல்லைப்படுத்தப்பட்டது.<ref name="apscience">{{cite web |title =
Tracing antiquity of banana cultivation in Papua New Guinea |publisher = The Australia & Pacific Science Foundation |date = |url =http://apscience.org.au/projects/PBF_02_3/pbf_02_3.htm |accessdate = 2007-09-18}}</ref> இன்று அனைத்து வெப்ப வலய பகுதிகளிலும் வாழை பயிரிடப்படுகிறது.<ref name="agroforestry.net">[http://agroforestry.net/tti/Musa-banana-plantain.pdf agroforestry.net]</ref>
 
வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் [[அலங்காரத் தாவரம்|அலங்காரச்செடி]]யாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. உறுதியாக உயர வளரும் வாழையை [[மரம்|மரமாக]] கருதுவதுண்டு ஆனால் வாழையில் நிலைக்குத்தாக உள்ள பகுதி ஒரு [[தண்டு|போலித்தண்டாகும்]]. சில இன வாழைகளுக்கு போலித்தண்டு 2 தொடக்கம் 8 [[மீட்டர்]] உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய [[இலை|இலைகள்]]கள் 3.5 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு போலித்தண்டும் ஒவ்வொரு குலை வாழைப்பழங்களைத் தரவல்லது. வாழைக்குலை ஈன்றப்பின்பு போலிதண்டு இறந்து இன்னொரு போலித்தண்டு அதனிடத்தைப் பிடிக்கிறது. வாழைப்பழம், முதன்மையாக மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக தோற்றம் அளிக்கும். ஆனால் வாழைப்பழத்தின் நிறமும் அளவும் வடிவமும் இனத்துக்கினம் வேறுபட்டிருக்கும். வாழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாகக் கொத்துக்கொத்தாய் (சீப்பு) அமைந்திருக்கும்.
 
2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 [[டன்]] வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 [[டன்]] ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் [[இந்தியா]] (24%), [[எக்குவடோர்|ஈக்வடார்]] (9%), [[பிரேசில்]] (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.
 
== வரலாறு ==
[[Fileபடிமம்:Banana ancestors (Musa acuminata and Musa balbisiana) original range.png|thumb|துவக்கத்தில் தற்கால வாழையின் முன்னோர் விளைந்த தெற்காசியப் பகுதி. ''Musa acuminata'' வகை வாழை வளர்ந்தவிடங்கள் பச்சை வண்ணத்திலும் ''Musa balbisiana'' வகை வாழையினங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காட்டப்பட்டுள்ளன.<ref name=LangMare04 />]]
[[தென்கிழக்காசியா]]விலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போதும், [[மலேசியா]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[நியூ கினி|நியூ கினியா]]யா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் [[சகதி]]ப்பகுதியில் (Kuk swamp) நடந்த [[அகழ்வாராய்ச்சி]]களின் படி அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.<ref name="apscience" />
 
வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு 600 ஆம் ஆண்டு [[புத்த மதம்|புத்த மத]] ஏடுகளில் காணப்படுகிறது{{fact}}. மாமன்னர் [[பேரரசன் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]] இந்தியாவில் கி.மு 327 இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன{{fact}}. கி.பி 200 ஆம் ஆண்டில் [[சீனா]]வில் ஒழுங்குபடுத்திய வாழை சாகுபடி நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன{{fact}} .
 
[[Fileபடிமம்:Bananas Muslim world.JPG|thumb|இசுலாமியர் காலத்தில் (700–1500 CE) வாழையின் பரவல்<ref name=Wats83 />|alt=Map stating that banana cultivation occurred in pre-Islamic times in India and Southeast Asia, during the 700–1500 CE "Islamic period" along the [[நைல்]] and in [[மெசொப்பொத்தேமியா]] and [[Palestine]], and less-certainly in sub-Saharan Africa during that same period]]
[[கமரூன்|கமரூனில்]] கி.மு முதலாம் ஆயிரவாண்டில் வாழை விளைந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன;<ref name=Mbid00 /> இது ஆபிரிக்காவில் வாழை எப்போது விளைவிக்கத் துவங்கப்பட்டது என்ற விவாதத்தைக் கிளப்பி உள்ளது. இதற்கு முன்னதாக சான்றுகள் கி.பி 6ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைத்துள்ளன.<ref name=Lejj05 /> இருப்பினும் முழு கிழக்கு ஆபிரிக்காவிற்கு இல்லாதபோதும் குறைந்தது [[மடகாசுகர்]] வரையாவது கி.மு 400களில் விளைவிக்கப்பட்டிருக்கலாம்.<ref name=Rand09 />
 
கி.பி 650இல் [[முகலாயர்]]கள் [[இந்தியா]]விலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டு வந்தனர். [[அரேபியர்|அரேபிய]] வியாபாரிகள் வாழையை [[ஆப்பிரிக்கா]]வெங்கும் பரப்பினர். பின்னர் [[போர்த்துக்கேயர்|போர்ச்சுகீசிய]] வியாபாரிகள் மூலமாக வாழை [[அமெரிக்கா]]விற்கு சென்றது.
வாழையின் ஆங்கிலப் பெயர் 'பனானா' ('''banana''') தோன்றியது [[ஸ்பானிஷ்|எசுப்பானிய]] அல்லது [[போர்த்துக்கேய மொழி]]களிலிருந்து (மூலம்: [[வொலோஃப்]] என்ற ஆப்பிரிக்க மொழி) இருக்கலாம். இருப்பினும், வாழையின் அறிவியல் பெயரான 'மூசா' ('''Musa'''), [[அரபு]]ப்பெயரிலிருந்து வந்திருக்கலாம்.
 
இந்நாட்களில் [[வெப்பமண்டலம்|வெப்பமான பகுதிகளெங்கும்]] வாழை பயிரிடப்படுகிறது.<ref name="agroforestry.net" />
 
=== கரீபிய, நடுவண், தென் அமெரிக்காக்களில் தோட்ட வேளாண்மை ===
[[Fileபடிமம்:Inside a wild-type banana.jpg|thumb|right| [[காட்டுவகை]] வாழைப்பழங்களுள் பல பெரிய, கடினக் கொட்டைகள் உள்ளன.|alt=Photo of two cross-sectional halves of seed-filled fruit.]]
 
15ஆவது, 16ஆவது நூற்றாண்டுகளில் அத்திலாந்திக்குத் தீவுகளில் [[பிரேசில்]], மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் போர்த்துக்கேய குடியேற்றவாதிகள் வாழைத்தோட்டங்களை அமைக்கத் தொடங்கினர்.<ref name=Phora /> உள்நாட்டுப் போரை அடுத்து வட அமெரிக்காவில் மிக உயர்ந்த விலையில் சிறிய அளவில் வாழைப்பழங்களை நுகரத் தொடங்கினர்; 1880 களிலிருந்து அங்கு மிகப்பரவலாக நுகரப்பட்டது.<ref name=Koep08 /> ஐரோப்பாவில் [[விக்டோரியா காலம்]] வரை வாழை பரவலாக அறியப்படவில்லை.<ref name=Phora /> 1872ஆம் வெளியான ''அரௌண்டு தி வேர்ல்டு இன் 80 டேசு'' என்ற புதினத்தில் [[ழூல் வேர்ண்]] தனது வாசகர்களுக்கு வாழையைக் குறித்து விவரமாக எடுத்துரைத்துள்ளார்.
 
தற்கால வாழைத்தோட்டமுறை பயிரிடல் யமைக்காவிலும் மேற்கு கரீபிய வலயத்திலும் தொடங்கியது; இது பெரும்பாலான [[நடு அமெரிக்கா]]விற்கும் பரவியது. நீராவிக் கப்பல்களும் தொடர்வண்டித் தடங்களும் போக்குவரத்து வசதியைத் தந்திட, குளிர்பதனத் தொழினுட்பம் அறுவடைக்கும் பழுத்தலுக்கும் இடையே உள்ள காலத்தை நீட்டிக்க உதவிட வாழை வேளாண்மை வளர்ச்சியடைந்தது. ''சிக்குயிட்டா பிராண்ட்சு இன்டர்னேசனல்'', ''டோல்'' போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கின.<ref name=Koep08 /> இந்த நிறுவனங்கள் பயிரிடல், செய்முறைகள், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் என்ற அனைத்தையும் தாமே செய்யத்துவங்கின. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகளை பயன்படுத்தி (தன்னிறைவு பெற்று, வரி விலக்குகள் பெற்று, ஏற்றுமதி செய்யும், அந்நாட்டு பொருளாதாரத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத) ''அடிமைப்பட்ட பொருளாதாரத்தை'' நிறுவின. இதனால் இவ்வகைப் பொருளாதாரங்களுள்ள நாடுகள் ''பனானா குடியரசுகள்'' எனக் குறிப்பிடப்படலாயின.<ref name=NZH />
 
== வாழைச்செடியின் உறுப்புகள் ==
 
வாழையின் மலர்கள் ஒரு மாறுபட்ட பூங்கொத்தாக இருக்கின்றன. இருபால் உறுப்புக்களையும் கொண்ட பூக்களில் இருந்து முதலில் தண்டின் அடியில் ஆண் பூக்களும், பின்னர் நுனியில் பெண் பூக்களும் உருவாகின்றன. [[கொல்லைப்படுத்தல்|கொல்லைப்படுத்திய]] வாழையினங்களில் [[மகரந்தச் சேர்க்கை]] நடவாமலேயே [[விதை]]களற்ற காய்கள் சீப்புகளில் உருவாகின்றன. அடுக்கடுக்கான சீப்புகள் பூந்தண்டைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இதை வாழைத்தார் என்பர். இக்காய்கள் படிப்படியாகப் பழுக்கின்றன. பொதுவாக ஒருமுறை தார் போட்டதும் அந்த முளையிலிருந்து வந்த செடி மடிந்து விடும். விதைவழிப் பரவுதல் அரிது, புதிய கன்றுகள் கிழங்கிலிருந்தே தோன்றுகின்றன.
<br clear="all" />
 
== வாழைச் சாகுபடி ==
=== தட்பவெப்பம் ===
{| class="wikitable" style="float:right; margin:1em"
|+ வாழைச்சாகுபடி (2011)<ref group="Note" name=Note1 />
! நாடு !! டன்கள்<br />மில்லியன்களில் !! மொத்த<br />உலக<br />விழுக்காடு
|-
| colspan="3" style="text-align:center;"| '''பட்டியல் 1: உற்பத்தி'''
|'''மொத்த உலகம்'''|| style="text-align:right;"|'''17.9'''|| style="text-align:right;"|100%
|}
[[நீர்]] அதிகம் கிடைக்கும், [[நிலநடுக்கோடு|நிலநடுக்கோட்டுப்பகுதி]]களில் வாழை நன்றாக வளரும். வெப்பநிலை 20 - 30 °[[செல்சியசு|C]] இருப்பது நல்லது. 10 °[[செல்சியசு|C]]க்கும் கீழே வாழை வளர்ச்சி நின்றுவிடும். [[பனி|உறைபனி]] வாழை மரத்தைக் கொன்று விடும். ஆனால், நிலத்தடிக் கிழங்கு சாதாரணமாக உறைபனியைத் தாங்கும். மற்றைய காரணிகளை விட, காற்று தான் வாழை விவசாயியின் முக்கிய இடர் (பிரச்சினை). மணிக்கு 30 - 50 [[கி.மீ]] வேகமான காற்று, வாழை இலைகளையும், சில சமயம் வாழைக்குலையையும் உடைத்துவிடும். 60 - 100 கி.மீ விரைவுக் காற்றில் மரங்கள் முறிந்து சாய்ந்து வாழைத்தோட்டமே சீர்குலைந்து விடும்.
 
=== மண் ===
|-
| [[படிமம்:Banana leaves damaged by Raoiella indica - red palm mite.jpg|thumb|நோய் தாக்கம்]]
| [[படிமம்:PDB 1cgm EBI.jpg|thumb|நோய் [[தீநுண்மம்]] <small>([http[://en.wikipedia.org/wiki/Cucumber_mosaic_virus:Cucumber mosaic virus|cucumber mosaic virus]])</small>]]
|}
வாழை மரங்கள் [[கலப்பின விருத்தி]]யில்லாமல் இனப்பெருக்கம் செய்வதால், பல்வேறு வகையான நோய் எதிர்ப்பு மரபணுக்கள் ஒரே இரக வாழையில் இருப்பதில்லை. எனவே வாழை மரங்கள் பல நோய்களால் எளிதில் தாக்கப்படுகின்றன. [[கறுப்பு சிகடோகா]], [[பனாமா நோய்]] ஆகிய [[பூஞ்சை நோய்கள்]] வாழையைத் தாக்கும் முக்கியமான நோய்களாகும். [[ஃபியூசாரியம்]] எனும் [[பூஞ்சை]]யால் உண்டாகும் பணாமாவாடல் நோய் 1950 களில் குரோசு மைக்கேல் எனும் வாழை இனத்தையே அழித்து விட்டது. கறுப்பு சிகடோகா நோய் 1960 களில் [[ஃபிஜி தீவுகள்|ஃபிஜி தீவுகளிலிருந்து]] ஏற்றுமதியான வாழைப்பழத்தைச் சுற்றப் பயன் படுத்திய இலைகள் மூலம் ஆசியாவெங்கும் பரவியது.
 
== வாழையைத் தாக்கும் தீ நுண்மங்கள் ==
2001 ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆண்டிற்கு தோரயமாக ஆயிரம் கோடி [[டன்ஸ்]] விளைவிக்கப்படுகிறது <ref>Arias, P., Dankers, C., Liu, P., Pilkauskas, P., 2003. Overview of world banana production and trade. In: The world banana economy, 1985-20021985–2002. Food and Agriculture Organization of the United Nations (FAO), Rome, pp 1-97.</ref> வாழையில் ஏற்படும் [[பக்டேரியா]], [[பூஞ்சை]], தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகளால், முழு உற்பத்தியில் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இவைகளின் நோய் தாக்குதல்களில், தீ நுண்மங்களினால் ஏற்படும் இடர்வுகள் எளிதில் நீங்காது மட்டுமல்லாமல், உற்பத்தியெய் கடுமையாக பாதிக்ககூடியன.<ref>Panhwar, M.H., 1991. The banana epidemic in Sindh: Imported disease or deliberate sabotage? Sindh Quarterly 19, 12-23.</ref><ref>Smith, M.C., Holt, J., Kenyon, L., Foot, C., 1998. Quantitative epidemiology of banana bunchy top virus disease and its control. Plant Pathol. 47, 177-187.</ref> வேதி மருந்துகளினால் பக்டேரியா, பூஞ்சை நோய்களை கட்டுக்குள் கொண்டுவந்தாலும், தீ நுண்மங்களினால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியாது. ஆகையால் நோயெய் அழிப்பதைவிட, வரும் முன் காப்பதே முக்கியம்.
 
* வாழை நுனி மொசைக் நுண்மம்
வாழை நுனி மொசைக் நுண்மம் (Banana bract mosaic virus) <ref>Thomas, J.E., Geering, A.D.W., Gambley, C.F., Kessling, A.F., White, M., 1997. Purification, properties and diagnosis of Banana Bract Msaic Potyvirus and its distinction from Abaca Mosaic Potyvirus. Phytopathol. 87, 698-705.</ref>: இவைகள் [[நேர்மறை]] (+) கொண்ட, [[ஓரிழை ஆர்.என்.எ]] தீ நுண்மம் (RNA) ஆகும். இவைகள் [[போட்டி]] (Poty) பிரிவில் வருபவை ஆகும்.
 
* வாழை குறை மொசைக் நுண்மம் (Banana mild mosaic virus) <ref>Gambley, C.F., Thomas, J.E., 2001. Molecular characterization of Banana mild mosaic virus, a new filamentous virus in Musa spp.. Arch. Virol. 146, 1369-13791369–1379.</ref>
* வாழை தீ நுண்மம் X (Banana virus X (BVX)) <ref>Teycheney, P.Y., Marais, A., Svanella-Dumas, L., Dulucq, M.J., Candresse, T., 2005. Molecular characterization of banana virus X (BVX), a novel member of the Flexiviridae family. Arch. Virol. 150, 1715-17271715–1727</ref>
 
இவை இரண்டும் பிலேக்ஸ்சி விரிடே (Flexiviridae) குடும்பத்தில் வருபவை ஆகும்.
: ''வாழை வரி தங்க விரல் நுண்மம்'' -Banana streak Gold Finger virus (BSGFV),
: ''வாழை வரி மைசூர் நுண்மம்''- Banana streak Mysore virus (BSMyV)
: ''வாழை வரி ஒபனோ ல் எவாய் நுண்மம்'' - Banana streak Obeno L’Ewai virus (BSOLV)
 
* வாழை மறு- இறத்தல் நுண்மம் (Banana die-back virus), நைசிரியா என்ற நாட்டில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.<ref>Hughes, J.d’A., Speijer, P.R., Olatunde, O., 1998. Banana die-back virus: a new virus infecting banana in Nigeria. Plant Dis. 82, 129.</ref>
== பயன்பாடு ==
வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை அட்டவணையில் பார்க்கலாம்.
{{nutritionalvalue
| name=வாழை (தோல் நீங்கியது)
| kJ=371
| protein=1.09 g
| fat=0.33 g
| carbs=22.84 g
| fiber=2.6 g
| sugars=12.23 g
| iron_mg=0.26
| calcium_mg=5
| magnesium_mg=27
| phosphorus_mg=22
| potassium_mg=358
| zinc_mg=0.15
| vitC_mg=8.7
| pantothenic_mg=0.334
| vitB6_mg=0.367
| folate_ug=20
| thiamin_mg=0.031
| riboflavin_mg=0.073
| niacin_mg=0.665
| vitA_ug = 3
| right=1
| source_usda=1
| note=One banana is 100–150 &nbsp;g.
}}
[[படிமம்:Health benefits of bananas.png|240px|thumb|right|மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள்]]
வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது. குறிப்பாக [[தென்னிந்தியா]]வில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு. தமிழர்களின் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் கட்டாயம் குலைகளுடன் கூடிய வாழை மரங்களை வாசலில் தோரணமாகக் கட்டுவர். வீட்டில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் சாய்ந்தால் அதனைத் தீய அறிகுறியாகக் கருதுவார்கள்.
<gallery>
Fileபடிமம்:Nasi lemak 01a.jpg|கட்டையிலை
Fileபடிமம்:Banana-leaf-1.JPG|தலைவாழை இலை
Fileபடிமம்:Lunch from Karnataka on a plantain leaf.jpg| விருந்தோம்பல்
Fileபடிமம்:Aremarem.jpg|சமையலிலை
</gallery>
 
*ஓசை², அரேசிகம், கதலம், காட்டிலம், சமி³, தென்னி, நத்தம், மஞ்சிபலை, மிருத்தியுபலை, பிச்சை³, புட்பம், நீர்வாகை, நீர்வாழை (தண்ணீருதவும் வாழை = Ravenala madagascariensis), பானுபலை, மட்டம், முண்டகம், மோசம், வங்காளி, வல்லம்³, வனலட்சுமி, விசாலம், விலாசம், அசோகம், அசோணம்.
 
=== பழமொழிகள் ===
*வாழை வாழவும் வைக்கும் தாழவும் வைக்கும்.
*வாழப்பழ சோம்பேறி.
==உணவும் சமையலும்==
 
== உணவும் சமையலும் ==
=== காயும் பழமும் ===
பல [[வெப்பமண்டலம்|வெப்ப மண்டல]] நாடுகளில் வாழைப்பழம் முதன்மையான [[மாப்பொருள்]] உணவாக உள்ளது. அதன் வகையையும் பழுத்தலையும் பொறுத்து அதன் இனிப்புச் சுவை வேறுபடுகின்றது. வாழைத்தோலும் பழமும் சமைக்காமலும் சமைத்தும் உண்ணக்கூடியன. வாழைப்பழத்திற்கான நறுமணத்தை அதிலுள்ள ஐசோயமைல் அசிடேட், பூடைல் அசிடேட், ஐசோபூடைல் அசிடேட் ஆகியன கொடுக்கின்றன.<ref name=Fahl00>{{cite book |title=Ullmann's Encyclopedia of Industrial Chemistry |chapter=Flavors and Fragrances |last1=Fahlbusch |first1=Karl-Georg |last2=Hammerschmidt |first2=Franz-Josef |last3=Panten |first3=Johannes |last4=Pickenhagen |first4=Wilhelm |last5=Schatkowski |first5=Dietmar |last6=Bauer |first6=Kurt |last7=Garbe |first7=Dorothea |last8=Surburg |first8=Horst |publisher=Wiley-VCH Verlag GmbH & Co. KGaA |date=2000 |volume=15 |pages=82 |isbn=978-3-527-30673-2 |doi=10.1002/14356007.a11_141 |lastauthoramp=yes}}</ref><ref name=Mui02>{{cite journal |url=http://pubs.acs.org/doi/abs/10.1021/jf011218n |title=Flavor and Texture of Banana Chips Dried by Combinations of Hot Air, Vacuum, and Microwave Processing |journal=Journal of Agricultural and Food Chemistry |date=2002 |volume=50 |issue=7 |pages=1883–1889 |doi=10.1021/jf011218n |last1=Mui |first1=Winnie W. Y. |last2=Durance |first2=Timothy D. |last3=Scaman |first3=Christine H. |lastauthoramp=yes}} "Isoamyl acetate (9.6%) imparts the characteristic aroma typical of fresh bananas (13, 17−20), while butyl acetate (8.1%) and isobutyl acetate (1.4%) are considered to be character impact compounds of banana flavor."</ref>
<ref name=Salm96>{{cite journal |title=Compositional and Isotopic Studies of Fruit Flavours. Part I. The Banana Aroma |journal=Flavour and Fragrance Journal |date=November–December 1996 |volume=11 |issue=6 |pages=353–359 |doi=10.1002/(SICI)1099-1026(199611)11:6<353::AID-FFJ596>3.0.CO;2-9 |last1=Salmon |first1=B. |last2=Martin |first2=G. J. |last3=Remaud |first3=G. |last4=Fourel |first4=F. |lastauthoramp=yes}}</ref>
 
சிறிது சிறிதாக நறுக்கப்பட்ட வாழைக்காயை எண்ணெயில் வாட்டி உப்பு, காரம் சேர்த்து வாழைக்காய் பொறியல் சமைக்கப்படுகின்றது. சில நாடுகளில் பிளந்த [[மூங்கில்|மூங்கிலில்]] வைக்கப்பட்டு மிகவெப்பத்தில் வாட்டப்பட்டும் வாழையிலையில் பசையுள்ள அரிசியால் சுற்றி நீராவியில் வேகவைத்தும் சமைக்கப்படுகின்றது. வாழைப்பழப் [[பழப்பாகு]]ம் தயாரிக்கப்படுகின்றன. சில [[தெற்கு ஆசியா|தெற்கு ஆசிய]] [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளில் வாழைக்காய் பஜ்ஜிகள் பயணிகளிடையே மிகவும் பரவலாக உள்ளன. வாழைக்காயை துண்டுகளாக்கி, நீர் இறுத்து தயாரிக்கப்படும் ''வாழைக்காய் வறுவல்'' அல்லது ''நேந்திரம் சிப்சு'' மிகவும் புகழ்பெற்றுள்ளது. உலர்ந்த வாழைக்காய்களைக் கொண்டு வாழைப் பொடியும் தயாரிக்கப்படுகின்றது. வாழைப்பழத்திலிருந்து சாறு எடுப்பதுக் கடினமாகும்; அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதி உடனேயே கூழாகி விடுகின்றது. இதனால் பாலுடன் கலந்து ''பனானா மில்க்சேக்'' தயாரிக்கப்படுகின்றது. பிலிப்பீனிய சமையல்முறையில் வாழைப்பழம் முதன்மை பங்கு வகிக்கின்றது. ''மருயா'', ''துர்ரோன்'', ''[[ஹாலோ-ஹாலோ]]'' போன்ற உணவிறுதி சிற்றுண்டிகளில் முதன்மையான பண்டமாக வாழைப்பழம் உள்ளது. [[கேரளம்|கேரளாவில்]] வேக வைத்தும் (''புழுங்கியது''), பொறியலாக்கியும்,<ref name=pazhampachadi>{{cite news |title=Pazham Pachadi |url=http://www.thehindu.com/features/metroplus/Food/pazham-pachadi/article1489810.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Prema |last=Manmadhan |date=February 28, 2011}}</ref> வறுவலாகவும் (''உப்பேரி'')<ref name=Hindu130413>{{cite news |title=The taste of Kerala |url=http://www.thehindu.com/features/magazine/the-taste-of-kerala/article4605855.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Ignatius |last=Pereira |date=April 13, 2013}}</ref> மாவில் வறுத்தும் (''பழம்பொரி'')<ref name=Hindu110228>{{cite news |title=A snack & a snare |url=http://www.thehindu.com/features/metroplus/Food/pazham-pachadi/article1489810.ece |accessdate=2014-01-03 |location=Chennai, India |work=The Hindu |first=Prema |last=Manmadhan |date=February 28, 2011}}</ref> சமைக்கப்படுகின்றன. [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]] நாடுகளில் கேரளாவின் பழம்பொரியை ஒத்த [[பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்)]] பரவலாக உண்ணப்படுகின்றது. இத்தகைய உணவுப்பண்டம் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ''பனானா ஃபிரிட்டர்'' எனப்படுகின்றது.
 
=== வாழைப்பூ ===
[[Fileபடிமம்:Banana Inflorescence.jpg|thumb|right|வாழைப்பூ]]
வாழைப்பூ தெற்கு ஆசிய, தென்கிழக்காசிய நாடுகளில் [[காய்கறி]]யாகப் பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite book |url=http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25 |title=Encyclopedia of Asian Food |year=1998 |last=Solomon |first=C |publisher=New Holland Publishers |location=Australia |edition=Periplus |accessdate=2008-05-17 |isbn=0-85561-688-1|archiveurl= http://web.archive.org/web/20080603142416/http://www.asiafood.org/glossary_1.cfm?alpha=B&wordid=3219&startno=1&endno=25|archivedate= June 3, 2008 <!--DASHBot-->|deadurl= no}}</ref> பச்சையாகவோ வேகவைத்தோ இரசங்கள், பொறியல்கள், வறுத்த உணவுவகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.<ref>[http://www.dudaonline.com/southeast-asia/thailand/fried-banana-flowers/ Fried banana flowers]. Duda Online (December 14, 2009). Retrieved on 2011-10-02.</ref> [[கூனைப்பூ]]வைப் போலவே வாழைப்பூவின் பூவடிச் செதில்களும் பூவரும்புகளும் உண்ணக்கூடியவை.<ref>{{cite web|title=Banana Flowers|url=http://localfoods.about.com/od/Bananas/ss/Banana-Flowers.htm|publisher=About.com|accessdate=2014-05-13|author=Molly Watson}} See also the link on that page for Banana Flower Salad.</ref>
 
=== இலைகள் ===
[[வாழை இலை]]கள் பெரியதாகவும், நெகிழ்வாகவும், நீர்புகாவண்ணமும் உள்ளன. இதனால் பெரும்பாலும் இவை, [[தெற்கு ஆசியா]] மற்றும் பல [[தென்கிழக்காசியா]] நாடுகளில், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் கலன்களாகவும் "தட்டுக்களாகவும்" பயன்படுத்தப்படுகின்றன. இந்தோனேசியச் சமையல்முறையில் வாழையிலை பயன்படுத்தப்படுகின்றது; வாழையிலையில் பொதிந்த உணவுப் பொருட்களும் நறுமணப் பொருட்களும் நீரில் வேகவைக்கப்பட்டோ கரி மீது தீயால் வாட்டப்பட்டோ சமைக்கப்படுகின்றன. தெற்கிந்திய மாநிலங்களான [[தமிழ்நாடு]], [[கருநாடகம்]], [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[கேரளம்|கேரளாவில்]] சிறப்பு நாட்களில் உணவு வாழையிலையில்தான் பரிமாறப்பட வேண்டும்; சூடான உணவு வாழையிலையில் பரிமாறப்படும்போது அதற்கு தனி மணமும் சுவையும் உண்டாகின்றது. பல நேரங்களில் தீயில் வாட்டப்படும் உணவுகளுக்கு உறையாக வாழையிலை அமைகின்றது. வாழையிலிலுள்ள சாறு உணவு கருகுவதிலிருந்து காப்பதுடன் தனிச்சுவையையும் தருகின்றது.<ref name=morton>{{cite web|url=http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html#Other%20Uses |title=Banana |publisher=Hortpurdue.edu |accessdate=2009-04-16|archiveurl= http://web.archive.org/web/20090415160027/http://www.hort.purdue.edu/newcrop/morton/banana.html|archivedate= April 15, 2009 <!--DASHBot-->|deadurl= no}}</ref> தமிழ்நாட்டில் உலரவைக்கப்பட்ட வாழையிலை உணவுகளைப் பொதியவும் நீர்ம உணவுகளுக்கான கோப்பைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
=== தண்டு ===
வாழையின் மென்மையான தண்டின் உட்பகுதியும் [[தெற்கு ஆசியா]], தென்கிழக்காசிய சமையல்முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக [[மியான்மர்|மியான்மரில்]] ''மொகிங்கா'' என்ற உணவு தயாரிக்கப்படுகின்றது.
===உணவாகும் வாழையின் பாகங்கள்===
<gallery>
File:Banana stem.jpg|வாழைத் தண்டு
File:Banana Inflorescence.jpg|வாழைப்பூ
File:Banana inflorescence with fruits.jpg|வாழைக்குலையுடன் வாழை மரம்
File:A bunch of banana.jpg|வாழைப்பழம்
</gallery>
===வாழைச் சமையல்===
<gallery widths="120px" heights="120px">
File:Banana and cross section.jpg|உரித்த, முழுதான, நீளவாட்டுத் தோற்றம்
File:Bananajf.jpg|''கிலாவின் ந புசோ ங்க் சாகிங்'', வாழைப்பீவாலான பிலிப்பினோ உணவு
File:Nacatamales in steamer.jpg|வேக வைக்கத் தாயாரான நிலையில் வாழையிலையில் சுருட்டப்பட்டுள்ள [[நிக்காரகுவா]]வின் நாக்கடாமேல்சு
File:Kaeng yuak.JPG|வாழைத்தண்டைக் கொண்டு தயாரித்த வடக்குத் தாய் உணவு ''கேயங் யுவக்''
File:Pisang goreng in a basket.jpg|இந்தோனேசியாவில் புகழ்பெற்ற வாழைப் பஜ்ஜி, ''[[பீசாங் கோரேங் (வாழைப்பழக் கொக்கோய்)]]''
File:YosriPengatPisang.jpg|இனிப்பான கிராவியிலுள்ள வாழைப்பழ உணவு, ''பெங்கட் பிசாங்''. மலேசியாவின் கிழக்குக் கடலோரத்தில் மிகவும் புகழ் பெற்றது.
</gallery>
 
===செயற்கை முறையில் பழுக்க வைத்தல்===
<gallery>
File:BananaBUNCHunripe-India-Tamil word15.2.jpg|சாதாரணமாகத் தெரியும் தார்கள்.
File:BananaGRAPHITEpowderTOripeINDIATamilword15.41.jpg|([http://en.wikipedia.org/wiki/Calcium_carbide CaC2.]) மறைந்துள்ள வாழைச் சீப்புகள்.
File:Chemical to ripe-Banana-INDIATamilword15.42.jpg| தூளாகவுள்ள ([http://en.wikipedia.org/wiki/Calcium_carbide CaC2.])
File:Banana bunch India Tamil word 15.jpg|செயற்கை முறையில் பழுத்தத் தார்கள்.
</gallery>
==நார்==
 
== நார் ==
=== துணிகள் ===
உயர் இரக [[துணி]]களுக்கான [[இழை]]யாக நெடுங்காலமாக வாழைநார் இருந்து வந்துள்ளது. [[ஜப்பான்|சப்பானில்]] 13ஆவது நூற்றாண்டிலிருந்தே துணிகளுக்காகவும் வீட்டுப் பயன்பாடுகளுக்காகவும் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சப்பானில் இலைகளும் தளிர்களும் அவ்வப்போது வாழை மரத்திலிருந்து வெட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றை முதலில் கொதிக்க வைத்து நார்கள் பிரிக்கப்பட்டன. இந்த வாழைநார்கள் வெவ்வேறான கடினத்தன்மையுடன் வெவ்வேறானப் பயன்பாடுகளுக்கான துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன. காட்டாக, வெளிப்புறத்திலிருக்கும் நார்கள் முரட்டுத்தனமாக இருக்கும்; இவை மேசை விரிப்புக்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. உட்புறமுள்ள நார்கள் மிகவும் மென்மையாக இருக்கும்; இவை கிமோனோ, காமிஷிமோ தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்த பாரம்பரிய கைவினை சப்பானியத் துணித் தயாரிப்பில் பல படிமுறைகள் உள்ளன.<ref>{{cite web |title =Traditional Crafts of Japan – Kijoka Banana Fiber Cloth |publisher=Association for the Promotion of Traditional Craft Industries |url=http://www.kougei.or.jp/english/crafts/0130/f0130.html |accessdate=December 11, 2006|archiveurl= http://web.archive.org/web/20061104231743/http://www.kougei.or.jp/english/crafts/0130/f0130.html|archivedate= November 4, 2006 <!--DASHBot-->|deadurl= no}}</ref>
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] தண்டிலிருந்து பிரிக்கப்பட்ட நார் மலர் தொடுக்கப் பயனாகின்றது.
 
=== தாள் ===
வாழைநார் தாள் தயாரிப்பிலும் பயனாகின்றது. மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் கலை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தண்டு அல்லது பயனில்லா பழங்களிலிருந்து கிடைக்கும் நார்களிலிருந்தும் தாள் தயாரிக்கப்படுகின்றது. இவை கைவினையாகவும் இயந்திரங்கள் மூலமாகவும் தயாரிக்கப்படுகின்றன.
 
== பண்பாட்டுக் கூறாக ==
வாழைநார் தாள் தயாரிப்பிலும் பயனாகின்றது. மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் கலை வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தண்டு அல்லது பயனில்லா பழங்களிலிருந்து கிடைக்கும் நார்களிலிருந்தும் தாள் தயாரிக்கப்படுகின்றது. இவை கைவினையாகவும் இயந்திரங்கள் மூலமாகவும் தயாரிக்கப்படுகின்றன.
==பண்பாட்டுக் கூறாக==
{{multiple image
| direction = vertical
}}
 
=== கலை ===
* "யெஸ்! வீ ஹாவ் நோ பனானாசு" என்ற பாடல் பிராங்க் சில்வர், இர்விங் கோன் இணையரால் 1923இல் வெளிடப்பட்டது; பல பத்தாண்டுகளாக இது மிகச் சிறந்த பாடலாக இருந்து வந்துள்ளது. பலமுறை மீள்பதியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. வாழைப்பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் இந்தப் பாட்டுப் புகழ்பெறுகின்றது.<ref name="shaw">{{cite book|author=Arnold Shaw|title =The Jazz Age: Popular Music in 1920s|chapter ="Yes! We have No Bananas"/"Charleston" (1923)|publisher =Oxford University Press|year =1987|page=132|isbn =9780195060829978-0-19-506082-9|url =http://books.google.com.ph/books?id=MECLMrzcC9kC&lpg=PA132&dq=Yes!%20We%20Have%20No%20Bananas&pg=PA132#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas&f=false}}</ref><ref name="Koeppel">{{cite journal|author=Dan Koeppel|date=2005|title=Can This Fruit Be Saved?|journal=Popular Science|volume=267|issue=2|pages=60–70|publisher=Bonnier Corporation|url=http://books.google.com.ph/books?id=aAJ8pAwSkkUC&lpg=PA62&dq=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&pg=PA60#v=onepage&q=Yes!%20We%20Have%20No%20Bananas%20shortage&f=false|ref=harv}}</ref>
* வாழைப்பழத் தோலில் வழுக்கி விழும் மனிதன் பல தலைமுறைகளாக முதன்மையான நகைச்சுவையாக உள்ளது. 1910 [[அமெரிக்க ஐக்கிய நாடு]] நகைச்சுவைக் காட்சி ஒன்றில் அப்போதைய புகழ்பெற்ற பாத்திரமான "அங்கிள் ஜோஷ்", தான் விழுந்ததைத் தானே விவரிக்குமாறு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.archive.org/details/CalStewart_part2 |title=Collected Works of Cal Stewart part 2 |accessdate=2010-11-17 |last=Stewart |first=Cal |work=Uncle Josh in a Department Store (1910) |publisher=The Internet Archive }}</ref>
 
* [[அன்டி வார்ஹால்]] தயாரித்த ''வெல்வெட் அண்டர்கிரவுண்டு'' இசைத்தொகுப்பின் முதல் தொகுப்பின் கலை வேலையில் வாழைப்பழம் இடம் பெற்றுள்ளது.<ref name="demain">{{cite web|url=http://www.mentalfloss.com/blogs/archives/109881|title=The Stories Behind 11 Classic Album Covers |author=Bill DeMain|date=December 11, 2011|publisher=mental_floss|accessdate=January 6, 2013}}</ref>
 
=== சமயமும் நம்பிக்கைகளும் ===
[[Fileபடிமம்:XRF-Tani-.jpg|thumb|upright|''நங் தனி'', தாய்லாந்து நாட்டார் கதையின் வாழைத்தோட்டத்து பெண் [[ஆவி]]]]
[[மியான்மர்|மியான்மரில்]], [[கௌதம புத்தர்|புத்தருக்கும்]] ஆவிகளுக்கும் ஒரு தட்டில் பச்சைத் [[தேங்காய்|தேங்காயைச்]] சுற்றி பச்சை வாழைப்பழங்களை படைப்பது வழமையாகும்.
 
* [[வாழைக் கழிவுகள்]]
 
== குறிப்புகள் ==
{{Reflist|group="Note"|refs=
<ref name=Note1>The figures in the tables were derived from: {{cite web |title=FAOSTAT |publisher=Food and Agriculture Organization of the United Nations |url=http://faostat3.fao.org/home/index.html#DOWNLOAD }} The datasets for bananas and plantains for 2011 were downloaded and combined (the two are not distinguished in many cases). Totals and percentages were then calculated. The number of countries shown was chosen to account for a minimum of 66% of the world total.</ref>
<ref name=LangMare04>{{cite book |chapter=Tracking the banana: its significance in early agriculture |first1=Edmond |last1=de Langhe |first2=Pierre |last2=de Maret |editor1-first=Jon G. |editor1-last=Hather |title=The Prehistory of Food: Appetites for Change |publisher=Routledge |date=2004 |page=372 |isbn=978-0-203-20338-5 |url=http://books.google.com/books?id=DMgKW9HleFoC&lpg=PP1&pg=PA372 |lastauthoramp=yes}}</ref>
 
<ref name=Wats83>{{Citecite book |last=Watson |first=Andrew |date=1983 |title=Agricultural innovation in the early Islamic world |publication-place=New York |publisher=Cambridge University Press |isbn=978-0-521-24711-5 |page=54}}</ref>
 
<ref name=Mbid00>{{cite journal |title=Evidence for banana cultivation and animal husbandry during the first millennium BCE in the forest of southern Cameroon |last1=Mbida |first1=V.M. |last2=Van Neer |first2=W. |last3=Doutrelepont |first3=H. |last4=Vrydaghs |first4=L. |date=2000 |journal=Journal of Archeological Science |url=http://www.clas.ufl.edu/users/krigbaum/6930/mbida_etal_JAS_2000.pdf |doi=10.1006/jasc.1999.0447 |volume=27 |issue=2 |page=151 |lastauthoramp=yes}}</ref>
* [http://tamil.cri.cn/1/2007/03/26/62@51162.htm வாழையடி வாழை-சீன வானொலிக் கட்டுரை]
* [http://ta.quickgun.in/5045/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81 வாழைப்பழ வகைகள்]
* [http://nhb.gov.in/report_files/banana/BANANA.htm வாழைப்பற்றி]
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:வேளாண்மை]]
[[பகுப்பு:ஒருவித்திலைத் தாவரங்கள்]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
[[பகுப்பு:பழ மரங்கள்]]
53,227

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1893348" இருந்து மீள்விக்கப்பட்டது