நடுக்கடல் முகடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 38 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
[[Image:Ridge render.jpg|thumb|right|300px|கடல் முகடு]]
[[Image:oceanic spreading.svg|thumb|right|220px|Oceanic crust is formed at an oceanic ridge, while the lithosphere is subducted back into the asthenosphere at trenches.]]
'''நடுக்கடல் முகடு''' (mid-ocean ridge) அல்லது '''நடுக்கடல் மலைமுகடு''' அல்லது '''கடல் மைய முகடு''' எனப்படுவது கடலுக்கு அடியில் உள்ள மலைத் தொடர் ஆகும். இது [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு|தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால்]] உருவாகிய [[பிளவு (நிலவியல்)|பிளவு]] எனப்படும் அமைப்பு அதன் [[அச்சு]]க்கு இணையாகக் காணப்படுகிறது. கடல் புறவோட்டில் உள்ள வலுக்குறைந்த இப்பகுதியில் [[மேற்காவுகை]] நீரோட்டம் காரணமாக கடல் தளம் [[பாறைக் குழம்பு|பாறைக் குழம்பாக]] மேலெழும்புகிறது. இக் குழம்பு குளிரும்போது புதிய ஓட்டை ஒருவாக்குகின்றது. ஒரு நடுக்கடல் முகடு, இரண்டு [[புவிப்பொறைத் தட்டு]]க்களுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கின்றது. இது [[விலகல் எல்லை]] (divergent boundary) என்று அழைக்கப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நடுக்கடல்_முகடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது