கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரை திருத்தம்
வரிசை 5:
|latd = 24.75|longd=85.01
|state_name=பீகார்
|district=[[கயைகயா மாவட்டம்|கயை]]
|leader_title=கோட்ட ஆணையர்
|leader_name= விவேக் குமார் சிங் (இஆப)
|leader_title2=நாடாளுமன்ற உறுப்பினர்
|leader_name2= திரு.அரி மான்ஜிமாஞ்சி (பாஜக)
|altitude=
|population_as_of = 2001
வரிசை 22:
}}
 
'''கயை''' அல்லது '''கயா''' (Gaya, {{lang-hi|गया}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[பீகார்|பீகாரில்]] உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது [[கயை மாவட்டம்|கயை மாவட்டத்தின்]] தலைநகரமுமாகும். [[மோட்சம்]] தரும் ஏழஏழு நகரங்களில் '''கயா'''வும் ஒன்று. சப்த மோட்சபுரிகளில் மற்ற ஆறு நகரங்கள் [[அயோத்தி]], [[துவாரகை]], [[காஞ்சிபுரம்|காஞ்சி]],[[உஜ்ஜைன்|உஜ்ஜையினி]], [[மதுரா]] மற்றும் [[வாரணாசி]]
 
கயை மாநிலத்தலைநகர் [[பட்னா]]விலிருந்து 100 கிமீ தெற்கில் உள்ளது. [[இராமாயணம்|இராமாயணத்தில்]] நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் [[இந்து சமயம்|இந்துக்களுக்கும்]] [[பௌத்தம்|பௌத்த சமயத்தினருக்கும்]] முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.
 
== வரலாறு ==
[[படிமம்:Mahabodhitemple.jpg|left|thumb|200px|[[மகாபோதி கோவில்]], [[போத் கயை]] . [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற தலம்.]]
[[படிமம்:VishalBuddhaMandir.jpg|right|thumb|200px| 94 அடி. உயர [[விசால புத்த மந்திர்]], [[போத் கயை]].]]
 
=== தொன்மை வரலாறு ===
கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 11 கிமீ தொலைவில் [[போத் கயை]]யில் உள்ளது. அதுமுதல் கயை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள [[ராஜ்கிர்]], [[நளாந்தா]], வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் [[மௌரியப் பேரரசு]] காலத்தில் மேலும் வலுப்பெற்றன.
 
=== அண்மைக்கால வரலாறு ===
நகரத்தில் [http://www.bihargatha.in/the-cities-of-bihar-some-200-years-ago/gaya---two-hundred-years-ago Gaya, in about 1810 AD], பூசாரிகள் வசித்த பகுதி ''கயை'' என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி ''இலாகாபாத்'' என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக ''சாகேப்கஞ்ச்'' என அழைக்கப்பட்டது. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்திலும்]] கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922ஆம் ஆண்டு [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] அனைத்திந்திய மாநாடு தேசபந்து [[சித்தரஞ்சன் தாஸ்]] தலைமையில் இங்குதான் கூடியது.
 
== காலநிலை ==
வரிசை 105:
* {{wikivoyage|Gaya}}
 
[[பகுப்பு:கயா மாவட்டம்]]
[[பகுப்பு:பீகாரிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது