குழிப்பேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{taxobox
|name = குழிப்பேரி பழம் <br />''Prunus persica''
|image = Autumn Red peaches.jpg
|image_caption =
வரிசை 16:
}}
 
'''குழிப்பேரி''' (English:''peach''; தாவரவியல் பெயர்: ''Prunus persica''<ref>http://plants.usda.gov/core/profile?symbol=prpe3</ref>) சீனாவை பிறப்பிடமாக கொண்ட பழவகையாகும். இது இனிப்பு செறிந்த பழவகையாகும். இப்பழம் [[ஆப்பிள்]] பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக்கொண்டு கேக் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரை இப்பழங்களின் பருவக்காலங்களாகும். சாப்பிட்டபின் உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
 
==அடங்கியுள்ள சத்துக்கள்==
 
== அடங்கியுள்ள சத்துக்கள் ==
{{Refimprove}}
*இப்பழங்களில் உயிர்ச்சத்துக்களும், தாதுப்பொருட்களும்,பொட்டாசியம், புளோரைடுகள், இரும்பு மற்றும் பீட்டாகரோடினும் அதிகம் உள்ளன.
*இப்பழங்களில் நாற்பது சதவிகிதம் கலோரிகள் மட்டுமே உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
*சி மற்றும் ஏ உயிர்ச்சத்துக்கள் இப்பழங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.
 
== மருத்துவப் பண்புகள் ==
{{Refimprove}}
*சி மற்றும் ஏ உயிர்ச்சத்துக்கள் இப்பழங்களில் அதிகமாகக் காணப்படுவதால் உடலினில் நோய் எதிர்ப்புச் சக்தியினையும், பார்வைத்திறனையும் அதிகரிக்கச் செய்கின்றன.
*இப்பழங்கள் திசுக்கள் கூட்டிணைப்பாக செயல்பட உதவி புரிகின்றன.
வரிசை 33:
*உடலின் செல்கள் மற்றும் திசுக்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவும் இப்பழங்கள் உதவுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.nutrition-and-you.com/peaches.html குழிப்பேரி பழத்தில் உள்ள சத்துக்கள்]
*[http://www.stylecraze.com/articles/benefits-of-peaches/ குழிப்பேரி நன்மைகள்]
 
[[பகுப்பு:பழங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது