குழிப்பேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் குழிப்பேரி பழம்-ஐ குழிப்பேரிக்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 16:
}}
 
'''குழிப்பேரி''' (''peach''; தாவரவியல் பெயர்: ''Prunus persica''<ref>http://plants.usda.gov/core/profile?symbol=prpe3</ref>) சீனாவை பிறப்பிடமாக கொண்ட பழவகையாகும்தாவரமாகும். இது இனிப்பு செறிந்த பழவகையாகும்பழங்களை விளைவிக்கிறது. இப்பழம் [[ஆப்பிள்]] பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக்கொண்டு கேக் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரை இப்பழங்களின் பருவக்காலங்களாகும். சாப்பிட்டபின் உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
== அடங்கியுள்ள சத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது