இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 53:
'''இலங்கையின் 1வது நாடாளுமன்றத் தேர்தல்''' [[1947]] ஆம் ஆண்டு [[ஆகத்து 23]] முதல் [[செப்டம்பர் 20]] நடைபெற்றது. [[இலங்கை நாடாளுமன்றம்|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]]க்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர இலங்கையின் முதலாவது தேசிய தேர்தல் இதுவாகும். [[பிரித்தானிய இலங்கை]]க்கு விடுதலை வழங்கப்பட முன்னரேயே இத்தேர்தல் நடைபெற்றது. இதுவே [[சோல்பரி அரசியலமைப்பு|சோல்பரி அரசியலமைப்பின்]] கீழ் நடத்தப்பட்ட முதலாவது தேர்தல் ஆகும்.
 
தேர்தல்கள் 1947 ஆகத்து 23, 25, 26-29, செப்டம்பர் 1, 4, 6, 8-11, 13, 15, 16-18 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டன.<ref name="thinakaran">{{cite web | url=http://archives.thinakaran.lk/Vaaramanjari/2015/08/09/?fn=p1508092 | title=இலங்கையில் நிகழ்ந்த முதலாவது பொதுத்தேர்தல்... | date=9 ஆகத்து 2015 | accessdate=9 ஆகத்து 2015}}</ref>
[[பிரித்தானிய இலங்கை]]யில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் இத்தேர்தலில் பங்கெடுத்தனர். [[டி. எஸ். சேனநாயக்கா]] தலைமையிலான [[வலதுசாரி]]க் கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]] முக்கிய கட்சியாக இருந்தது. எதிரணியில்
 
9 அரசியற் கட்சிகளின் சார்பாக 179 பேரும், 182 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 361 பேர் போட்டியிட்டனர்.<ref name="thinakaran"/> [[பிரித்தானிய இலங்கை]]யில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் இத்தேர்தலில் பங்கெடுத்தனர். [[டி. எஸ். சேனநாயக்கா]] தலைமையிலான [[வலதுசாரி]]க் கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]] முக்கிய கட்சியாக இருந்தது. எதிரணியில்
[[லியோன் திரொட்ஸ்கி|திரொட்ஸ்கி]]யக் கட்சி [[லங்கா சமசமாஜக் கட்சி]], [[இந்திய போல்செவிக்-லெனினியக் கட்சி]], [[இலங்கை பொதுவுடமைக் கட்சி]], [[இலங்கை இந்தியக் காங்கிரஸ்]], மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் [[வடக்கு மாகாணம், இலங்கை|வட]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]] மாகாணங்களில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] போட்டியிட்டது.
 
[[புத்தளம்]] தொகுதியில் எஸ். எச். எம். இஸ்மாயில் (ஐதேக) போட்டியின்றித் தெரிவானதால், 94 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இவற்றில் [[கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி|கொழும்பு மத்தி]], [[அம்பலாங்கொடை]], [[கடுகண்ணாவை]], [[பதுளை]], [[பலாங்கொடை]] ஆகியவை பல உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகல். இவ்விடங்களில் இருந்து மொத்தம் 11 பேர் தெரிவானார்கள்.<ref name="thinakaran"/>
 
==முடிவுகள்==
வரி 118 ⟶ 122:
|align=left colspan=6|மூலம்: [http://www.jpp.co.jp/lanka/gov/govd/govde/gov31e.htm இலங்கைத் தரவுகள்]<br><small>Some variation exists over the exact results.<br>1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.<br>2. [[புத்தளம்]] தொகுதி அங்கத்தவர் (எச். எஸ். இஸ்மயில், ஐதேக) போட்டியின்றித் தெரிவானதால் அங்கு தேர்தல் இடம்பெறவில்லை.
|}
 
[[மகாதேசாதிபதி (இலங்கை)|மகாதேசாதிபதி]]யால் நியமிக்கப்பட்ட 6 பேர் அடங்கலாக, மொத்தம் 101 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாயினர். இவர்களில் கிரியுள்ள தொகுதியில் இருந்து புளொரன்ஸ் சேனநாயக்க என்ற பெண் தெரிவானார்.<ref name="thinakaran"/>
 
பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் தலைவர் [[டி. எஸ். சேனநாயக்க]] இலங்கையின் முதலாவது பிரதமராக 1947 மே 26 அன்று நியமிக்கப்பட்டார். இவர் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ் காங்கிரசு]], தொழிலாளர் கட்சி, மற்றும் சுயேட்சைகள் சிலரின் ஆதரவில் அரசாங்கத்தை அமைத்தார். 14 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.<ref name="thinakaran"/>
 
இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவையான [[இலங்கை செனட் சபை|மூதவை]]க்கு [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]]யிலிருந்து 15 பேரும், மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 15 பேருமாக மொத்தம் 30 பேர் நியமனம் பெற்றனர். சேர் [[ஒலிவர் குணதிலகா]] இதன் தலைவராகத் தெரிவானார்.<ref name="thinakaran"/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
* {{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=Department of Elections, Sri Lanka}}
* {{cite web|url=http://www.lankanewspapers.com/news/election/general_election1947.jsp|title=1947 General Election Results|publisher=LankaNewspapers.com}}
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல்,_1947" இலிருந்து மீள்விக்கப்பட்டது