இந்தியாவின் நிதியமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
→‎top: (edited with ProveIt)
வரிசை 18:
'''இந்தியாவின் நிதி அமைச்சர்''' (''Minister of Finance of India'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] [[நிதி அமைச்சகம் (இந்தியா)|நிதி அமைச்சின்]] தலைவர் ஆவார். [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவை]]யின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் [[நிதிக்கொள்கை]]க்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் [[இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்|வரவு செலவுத் திட்டம்]] மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.
 
விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக [[ஆர். கே. சண்முகம் செட்டியார்]]<ref name="முதல் நிதி அமைச்சர்">{{cite web | url=https://en.wikipedia.org/wiki/R._K._Shanmukham_Chetty | title=முதலாவது நிதி அமைச்சர் | accessdate=ஆகத்து 10, 2015}}</ref> இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக [[அருண் ஜெட்லி]] பொறுப்பில் உள்ளார்.
 
{| class="wikitable"
வரிசை 89:
|-
|}
 
==சான்றுகள்==
{{reflist}}
 
== தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_நிதியமைச்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது