கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|bs}} → (4)
உரைதிருத்தம்
வரிசை 6:
== வரலாறு ==
[[படிமம்:Firstbasketball.jpg|thumb|200px|right|வரலாற்றில் முதலாம் கூடைப்பந்தாட்ட ஆடுகளம்: ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில்]]
[[கனடா]]வில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் [[மாசசூசெட்ஸ்]] நகரில் வாழ்ந்த முனைவர் [[ஜேம்ஸ் நெய்ஸ்மித்]]<ref>{{cite news|url=http://www.cbc.ca/inventions/inventions.html|title=The Greatest Canadian Invention | work=CBC News|archiveurl=http://web.archive.org/web/20061025174826/http://www.cbc.ca/inventions/inventions.html|archivedate=2006-10-25}}{{dead link|date=November 2011}}</ref> என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தைபந்தைப் போட முயன்று விளையாடியதில் [[1891]] ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு பிறந்தது.<ref name=museumtimeline/> அத்துடன் அவரது எண்ணங்களை [[கூடைப்பந்தாட்ட விதிகள்|13 விதிகளாகத்]] தொகுத்தார்.<ref name=13rules>{{cite web
| last = Naismith
| first = James
வரிசை 14:
| accessdate = 2008-09-30 |archiveurl = http://web.archive.org/web/20080408185146/http://www.ncaa.org/champadmin/basketball/original_rules.html <!-- Bot retrieved archive --> |archivedate = 2008-04-08}}</ref>
 
இன்றை நாள் [[வட அமெரிக்கா]]வில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் ஆக [[என்.பி.ஏ.]] காணப்படுகிறது. [[ஐரோப்பா]]வின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் [[ஐரோலீக்]] மிகப்பெரியதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். [[சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம்]], [[ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம்]], [[தென்னமெரிக்கச் சங்கம்]] உலகில் வேறு சில குறிப்பிட்டதாக்ககுறிப்பிட்டதக்க கூடைப்பந்தாட்டச் சங்கங்கள் ஆகும்.
 
"ஃபீபா", அல்லது [[பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி]] என்பது உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் [[என்.பி.ஏ.]] மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டுபன்னாட்டுப் போட்டியை ஃபீபா ஒழுங்குபடுத்தி நடாத்துகிறது.
 
[[ஸ்பிரிங்ஃபீல்ட் (மாசசூசெட்ஸ்)|ஸ்பிரிங்ஃபீல்ட்]], [[மாசசூசெட்ஸ்]]-இலிருந்த [[கூடைப்பந்து புகழவை]] உலகில் மிக உயர்ந்த வீரர்களும் பயிற்றுனர்களும் போற்றும் அவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது