13,124
தொகுப்புகள்
(→கதை: உரைத் திருத்தம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
(→வெளி இணைப்புகள்: forum இற்கு இணைப்பு வேண்டாம்) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் ([[மாதவன்]]) சக்தியைச் ([[ஷாலினி]]) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி]]ப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}}
|