"அலைபாயுதே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Added ref
(→‎வெளி இணைப்புகள்: forum இற்கு இணைப்பு வேண்டாம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Added ref)
}}
 
'''அலைபாயுதே''', [[மணிரத்னம்]] இயக்கத்தில், [[2000]]ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.<ref name="Imdb">{{cite web | url=http://m.imdb.com/title/tt0242256/ | title=Alai Payuthey (2000) | publisher=IMDb | accessdate=2015 ஆகத்து 10}}</ref> இத்திரைப்படத்தில் [[மாதவன்]], [[ஷாலினி]], [[ஸ்வர்ணமால்யா]] முதலியோர் நடித்திருந்தனர்.<ref name="Hindu">{{cite web | url=http://www.thehindu.com/thehindu/2000/04/21/stories/09210225.htm | title=Film Review: ''Alaipayuthey'' | publisher=The Hindu | date=2000 ஏப்ரல் 21 | accessdate=2015 ஆகத்து 10}}</ref> இது ஒரு [[காதல்படம்|காதல் படம் ]] ஆகும்.
 
== கதை ==
 
{{கதைச்சுருக்கம்}}
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் ([[மாதவன்]]) சக்தியைச் ([[ஷாலினி]]) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் [[புகைவண்டி]]ப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.<ref name="Hindu"/>
 
==மேற்கோள்கள்==
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1894356" இருந்து மீள்விக்கப்பட்டது