இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அமைப்பு: clean up, replaced: {{Link FA|fr}} →
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:NetherlandsEmpire.png|thumb|250px|[[இந்தியப் பெருங்கடல்]] பகுதியில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளைக் காட்டும் வரைபடம். மத்திய அத்திலாந்திக்கிலுள்ள [[செயிண்ட் எலனா]]வும் காட்டப்பட்டுள்ளது]]
'''டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி''' ([[டச்சு மொழி]]யில் ''Vereenigde Oostindische Compagnie'' அல்லது '''VOC'''), [[1602]], [[மார்ச் 20]] இல் நிறுவப்பட்டது. [[நெதர்லாந்து]] அரசினால், [[ஆசியா]]வில் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இதற்கு 21 ஆண்டுகாலத் [[தனியுரிமை]] வழங்கப்பட்டது. உலகின் முதலாவது [[பன்னாட்டு வணிக நிறுவனம்]] இதுவேயாகும். அத்துடன் உலகிலேயே முதன்முதலாகப் [[மூலதனப் பங்கு|பங்கு]]களையும் இந்த நிறுவனமே விநியோகம் செய்தது. ஏறத்தாழ 200 ஆண்டுகள் உலகின் முக்கிய வணிக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய இது, [[திவாலா நிலை|முறிவு நிலை]] (bankruptcy) அடைந்ததனால், 1798 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு இதன் சொத்துக்களும், கடன்களும் அரசினால் பொறுப்பேற்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/இடச்சுக்_கிழக்கிந்திய_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது