"மோகன்தாசு கரம்சந்த் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

== [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநிலைப் போராட்டங்கள்]]==
{{Main|காந்திஜியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்}}
காந்திஜி [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைக்கும்]], சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், [[தீண்டாமை|தீண்டாமைக்கு]] எதிராகவும், [[மதுவிலக்கு|முழு மதுவிலக்கு]] கோரியும் 17 முறை, 139 நாட்கள் [[உண்ணாநிலைப் போராட்டம்|உண்ணாநிலைப் போராட்டங்கள்]] மேற்கொண்டார்.<ref name=gdn11>{{cite news|title=National hunger strike?|url=http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=307474|accessdate=27 January 2012|newspaper=''[[Gulf Daily News]]''|date=9 June 2011}}</ref>அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தினார்.
 
== மகாத்மா ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1894445" இருந்து மீள்விக்கப்பட்டது