சேர தாண்டவம் (நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: பகுப்பு:தமிழ் நாடக நூல்கள் ஐ மாற்றுகின்றது)
No edit summary
 
'''சேர தாண்டவம்''' என்பது புரட்சிக்கவிஞர் [[பாரதிதாசன்]] எழுதிய நாடகங்களுள் ஒன்று ஆகும். இந் நூல் [[ஆட்டனத்தி]], [[ஆதிமந்தி]] இடையிலான காதல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. [[பரணர்]], [[வெள்ளிவீதியார்]] முதலானோர் பாடிய [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்கள், [[ஆதிமந்தி]]யே பாடியுள்ள [[குறுந்தொகை]]ப் பாடல், இளங்கோ அடிகள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.<ref> [http://www.tamilvu.org/courses/degree/p102/p1024/html/p1024334.htm தமிழ் இணையப் பல்கலையில் உள்ள பாடப்பகுதி]</ref>
 
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1894652" இருந்து மீள்விக்கப்பட்டது