தாமிரபரணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
[[திருநெல்வேலி]] மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரீகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது. பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை [[இலக்கியங்கள்]] வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். [[குமரிக்கண்டம்]] கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.

==தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும்==

தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் சிறீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.<ref name="பாசன அணைக்கட்டுகள், கால்வாய்">{{cite web | url=http://tirunelveli.nic.in/riversystems.html | title=பாசன அணைக்கட்டுகள், கால்வாய் | accessdate=ஆகத்து 11, 2015}}</ref>

|'''Noவரிசை எண்'''
|'''அணைக்கட்டின் பெயர்'''
|'''Name of Anaicut'''
|'''அதிகாரப்பூர்வ ஆயக்கட்டு (ஹெக்டரில்)'''
|'''Regd. Ayacut (in Hectares)'''
|'''கால்வாயின் பெயர்'''
|'''Name of Channels'''
|1.
|கோடைமேழளகியான் அணைக்கட்டு
|Kodaimelaalagain anaicut
|1281.67
|1. தெற்கு கோடைமேழளகியான் கால்வாய்

|1. South Kodaimelalagain channel

2. வடக்கு கோடைமேழளகியான் கால்வாய்
2. North Kodaimelalagain channel

|2.
|நதியூன்னி அணைக்கட்டு
|Nathiyunni anaicut
|1049.37
|நதியூன்னி கால்வாய்
|Nathiyunni channel

|3.
|கனடியன் அணைக்கட்டு
|Kannadian anaicut
|2266.69
|கனடியன் கால்வாய்
|Kannadian channel

|4.
|அரியநாயகிபுரம் அணைக்கட்டு
|Ariyanayagipuram anaicut
|4767.30
|கோடகன் கால்வாய்
|Kodagan channel

|5.
|பழவூர் அணைக்கட்டு
|Palavur anaicut
|3557.26
|பாளையம் கால்வாய்
|Palayam channel

|6.
|சுத்தமல்லி அணைக்கட்டு
|Suthamalli anaicut
|2559.69
|திருநெல்வேலி கால்வாய்
|Tirunelveli channel

|7.
|மருதூர் அணைக்கட்டு
|Marudur anaicut
|7175.64
|1. மருதூர் மேலக்கால்

|1. Marudur Melakkal

2. மருதூர் கீழக்கால்
2. Marudur Keelakal

|8.
|சிறீவைகுண்டம் அணைக்கட்டு

|1. தெற்கு முதன்மை அணைக்கட்டு

2. வடக்கு முதன்மை அணைக்கட்டு

"https://ta.wikipedia.org/wiki/தாமிரபரணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது