பொன்ராஜ் வெள்ளைச்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல்பெட்டி இணைக்கப்பட்டது
புயலைத் தாண்டினால் தென்றல் புத்தகம் பற்றி தொகுக்கப்பட்டது
வரிசை 16:
}}
'''பொன்ராஜ் வெள்ளைச்சாமி''' (''Ponraj Vellaichamy'') என்பவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]] அவர்களின் அறிவியல் ஆலோசகர் ஆவார்.<ref>{{cite book |last=S |first1=Saleem |title=USA As I Found It |chapter=Acknowledgement |edition=1 |publisher=Notion Press |date=19 May 2015 |isbn=978-9352060290 |accessdate=2015-08-11 }}</ref> திரு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து மாற்றத்திற்கான விஞ்ஞாபனம் (''Manifesto for Change'') என்ற புத்தகத்தை 2014 இல் எழுதியவரும் இவரே.<ref name="Kalam 2014 p. ">{{cite book | author=Kalam | title=Manifesto for change | publisher=Harpercollins India | location=Place of publication not identified | year=2014 | isbn=978-93-5136-172-5 | language=it | page=}}</ref>
 
அப்துல் கலாம் அவர்கள் கடைசியாக எழுதி முடிக்காமல் விட்டுச் சென்ற '''புயலைத் தாண்டினால் தென்றல்''' என்ற நூலை எழுதி முடிக்கும் பணியை பொன்ராஜ் அவர்கள் தற்போது மேற்கொண்டுள்ளார்.<ref>{{cite web |url=http://www.newindianexpress.com/cities/chennai/Ponraj-to-Finish-APJ%E2%80%99s-Vision-TN-Book/2015/08/05/article2957819.ece |title=Ponraj to Finish APJ’s Vision TN Book |publisher=The New Indian Express |date=05 ஆகத்து 2015 |accessdate=2015-08-12 }}</ref>
 
[[File:Books presented to the Prime Minister Modi (2).jpg|thumb|மாற்றத்திற்கான விஞ்ஞாபனம் புத்தகத்தை நரேந்திர மோடி அவர்களுக்கு பரிசளித்தல், புதுதில்லி, நாள் 06 ஆகத்து 2014]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்ராஜ்_வெள்ளைச்சாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது