பதவிசிறிபுர பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பதவிசிறிபுர பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] உள்ள 11 பிரதேசச் செயலாளர் பிரிவுகளுள் ஒன்று. இப்பிரதேசச் செயலாளர் பிரிவின் வடக்கு எல்லையில் [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டமும்]], மேற்கு எல்லையை அண்டி வவுனியா, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களும், கிழக்கில் குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் கொமரங்கடவலை பிரதேசச் செயலாலர் பிரிவும் அமைந்துள்ளன. 152 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேசச் செயலாளர் பிரிவில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
 
2012 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, மொத்த மக்கள்தொகை 11,858 ஆகும். சிங்களவர்களைப்எறத்தாழ பெரும்பான்மையாகக்முழுவதும் கொண்டசிங்களவர்களையேகொண்ட இப்பிரிவில், ஒரு முசுலிமும், 10 இலங்கைத் தமிழரும், 11,846 சிங்களவரும் வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட பிரதேசச் செயலாளர் பிரிவுகளுள் ஒன்றான இப்பிரிவின் மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 78 பேர்.
 
[[பகுப்பு:திருகோணமலை மாவட்டம்]]