நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:NMR up train at Kateri Road 05-02-28 04.jpeg|thumb|240px|நீலகிரி மலை இரயில்]]
'''நீலகிரி மலை தொடருந்து பாதை''' [[இந்தியா]]விலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை [[தொடருந்து பாதை]]களுள் '''நீலகிரி மலை தொடருந்து பாதை'''யும் ஒன்றாகும். ([[சிம்லா மலைப்பாதை]], [[டார்ஜிலிங் மலைப்பாதைஇமாலயன் இரயில்வே]], [[மாதேரன் மலைப்பாதை]] ஆகியவை மற்ற மூன்றாகும்).
 
[[Image:Lausanne Metro Track Closeup.jpg|thumb|200px|left|பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்.]] [[உதகமண்டலம்|உதகமண்டலத்திற்கும்]] [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திற்கும்]] இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே ''[[பற்சட்ட இருப்புப்பாதை]](rack railway)'' ஆகும்.