நிலக்கடலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 18:
 
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை [[காந்தி]]யடிகளுக்குப் பிடித்த உணவாகும்.
 
==நோய்கள்==
[[பூஞ்சை|பூஞ்சணங்கள்]], நச்சுக் கிருமிகளால் ஏற்படும் நோய்களே [(உ-ம்) இலைப்புள்ளி நோய்] நிலக்கடலையின் மகசூலைக் குறைக்கக்கூடிய பல்வேறு காரணிகளுள் முக்கியப் பங்கு வகிக்கிறது<ref>{{cite news | url=http://www.dinamani.com/agriculture/2015/08/13/நிலக்கடலையில்-நோய்த்-தடுப்/article2971518.ece | title=நிலக்கடலையில் நோய்த் தடுப்பு முறைகள் | work=தினமணி | date=13 ஆகஸ்டு 2015 | accessdate=13 ஆகத்து 2015}}</ref>.
 
==படங்கள்==
வரி 34 ⟶ 37:
File:Boiled Groundnut.jpg|அவித்த நிலக்கடலை
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{மிகையுணர்வூக்கம், தன்னெதிர்ப்பு நோய்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கடலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது