திருத்தொண்டத் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==அடியார் தொகை==
 
திருத்தொண்டத்தொகை 72[[அடியார்]]களின் பெயர்களை எடுத்துக்கூறுகின்றது. இவர்களில் 63 தனி அடியார்களும், 9 தொகை அடியார்களும் அடங்குவர். தனிப்பட்ட ஒருவரை அடியவராகச் சுட்டும்போது அவர் தனி அடியார் எனப்படுவார். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒருங்கே அடியவர்களாகச் சுட்டும்போது அவர்கள் தொகை அடியார் எனப்படுவர்.<ref name="தொகை அடியார்கள்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202143.htm | title=ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=13 ஆகத்து 2015}}</ref> 63 அடியவர்களுள் 60 அடியவர்கள் ஆண்கள். 3 பெண்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தொண்டத்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது