மல்கர் ராவ் ஓல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
{{Infobox military person
|name=மல்கர் ராவ் ஓல்கர்
|caption= முதலாம் மல்கர் ராவ் ஓல்கர்
|image=File:Malhar Rao Holkar I.jpg
|Father= [[கண்டோசி வீர்கர்]]
|Mother=
|birth_date=16 மார்ச்சு 1693
|death_date=20 மே 1766
|birth_place=[[சேசுரீ]], [[புனே]]
|death_place=
|nickname=
|allegiance=[[File:Flag of the Maratha Empire.svg|20px]] [[மராட்டிய பேரரசு]]
|branch=
|serviceyears=
|rank=[[சுபேதார்]] /[[பேஷ்வா]]க்களின் முதல்நிலை அதிகாரி<ref>[http://indore.nic.in/holkar.htm Holkars of Indore]</ref>
|unit=
|commands=
|battles=
|awards=
|relations=பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
பனா பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
துவார்கா பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
அர்கு பாய் சாகிப் ஓல்கர் (மனைவி)
கண்டேராவ் ஓல்கர் (மகன்)
[[அகில்யாபாய் ஓல்கர்]] (மருமகள்)
இரண்டாம் மாலேராவ் ஓல்கர் (பேரன்)
இரு மகள்கள்
போசிராசுராவ் பார்கல் (மாமா)
|laterwork=

'''மல்கர் ராவ் ஓல்கர்''' (16 மார்ச்சு 1693 – 20 மே 1766)  மராட்டிய பேரரசின் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். மல்கர் ராவ், [[மராத்தா]] வழியில் வந்து, மத்திய இந்தியாவிலுள்ள மல்வாவின் முதல் சுபேதர் ஆவார். ஓல்கர் வம்சத்தில் வந்த [[இந்தூர் | இந்தூரின்]] முதல் அரசரும் இவரே. மராத்தா அரசை வட இந்திய பகுதிகளில் கொண்டு சேர்த்தவரும், [[பேஷ்வா]]க்களிடம் இருந்து இந்தூரை ஆள்வதற்காக பெற்றவரும் இவரே.

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1895564" இருந்து மீள்விக்கப்பட்டது