"நாடோடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Nomads near Namtso.jpg|thumb|250px| 2005-இல் நமுத்சோ என்னுமிடத்திற்கு அருகில் முகாமிட்டுள்ள இடையர் நாடோடிகள். [[திபெத்து|திபெத்தில்]] திபெத்திய இன மக்கட்தொகையில் 40% மக்கள் நாடோடிகளே<ref>[http://news.bbc.co.uk/2/shared/spl/hi/picture_gallery/06/asia_pac_tibetan_nomads/html/1.stm In pictures: Tibetan nomads] BBC News</ref>]].
'''நாடோடிகள்''' (''nomadச்nomads'') என்போர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குழுவினர். உலகெங்கும் மொத்தம் 30 முதல் 40 [[மில்லியன்]] வரையிலான நாடோடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
நாடோடிகள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர் எனினும் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் இவர்களைக் காண்பதரிது.
1,12,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1895671" இருந்து மீள்விக்கப்பட்டது