திறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
பெரிய வலிமைமிக்க அரசுகளுடன் [[கூட்டணி]] வைத்துக்கொண்ட சிறிய அரசுகளும், மேற்படி பெரிய அரசுகளுக்குத் திறை செலுத்தும் வழக்கம் இருந்தது. இது, பொதுவாக, [[போர்]]களுக்குப் படை திரட்டுதல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், [[டேலியன் கூட்டமைப்பு|டேலியன் கூட்டமைப்பைச்]] சேர்ந்த நகரங்கள், அக்கூட்டமைப்பிலிருந்த வலிமைமிக்க நகரான [[ஏதென்ஸ்|ஏதென்சுக்குத்]] திறை செலுத்தின.
 
==பிரித்தானிய இந்தியாவில் திறை==
==இந்திய துணைக் கண்டத்தில் திறை==
[[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேசி சமஸ்தானங்கள்]] 1857ஆம் முடிய [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கும்]], பின்னர் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய பேரரசுக்கும்]] 1947ஆம் முடிய ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது தங்கம், வெள்ளி, நெல், கோதுமை போன்ற பொருட்கள் வடிவில் திறை செலுத்தி வந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/திறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது