தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ஊழல் குற்றச்சாட்டுகள்: வடிவமைப்பு மாற்றம்.
வரிசை 43:
 
==ஊழல் குற்றச்சாட்டுகள்==
* மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற மலேசிய நிறுவனத்திடமிருந்து {{INR}} 700 கோடிகள் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை வெளியிட்ட தெகல்கா இதழ் மீது மாறன் சட்டப்படியான வழக்கு தொடர்ந்தார்.<ref>{{cite web | url=http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp | title=Hello? Who will bell this cat | date=2011-06-04 | work=Tehelka}}</ref>
 
===ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு===
{{main|ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு}}
* மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் என்ற மலேசிய நிறுவனத்திடமிருந்து {{INR}} 700 கோடிகள் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை வெளியிட்ட தெகல்கா இதழ் மீது மாறன் சட்டப்படியான வழக்கு தொடர்ந்தார்.<ref>{{cite web | url=http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne040611Coverstory.asp | title=Hello? Who will bell this cat | date=2011-06-04 | work=Tehelka}}</ref>
 
===பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு===
* [[நடுவண் புலனாய்வுச் செயலகம்|நடுவண் புலனாய்வில்]] சென்னை [[பிஎஸ்என்எல்]] நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை தனது சொந்த வணிக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.<ref>[http://www.bbc.co.uk/tamil/news/story/2011/06/110602_marantelephonescam.shtml தயாநிதிமாறன் மீது புதிய ஊழல் புகார்]</ref>
{{main|பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு}}

===பிற சர்ச்சைகள்===
* [[ஆ. ராசா]] பொறுப்பேற்ற 2007ஆம் ஆண்டுக்குப் பிறகான அலைக்கற்றை ஊழலை மட்டுமே புலனாய்ந்த நடுவண் புலனாய்வுச் செயலகம், தயாநிதி மாறனின் [[ஏர்செல்]]/மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ் வணிக பரிமாற்றலையும் ஆராயும் என தெரிவிக்கப்பட்டது <ref>http://economictimes.indiatimes.com/news/politics/nation/2g-cbi-to-probe-if-dayanidhi-maran-had-role-in-aircel-deal/articleshow/8689089.cms</ref><ref>http://www.ndtv.com/article/india/another-2g-storm-brewing-this-time-over-dayanidhi-maran-109312</ref>.
 
* [[டாடா குழுமம்]] ராபர்ட் முர்டோக்குடன் கூட்டணியாக நடத்தி வரும் டாடாஸ்கை நேரடி வீட்டுத்தொலைக்காட்சித் திட்டத்தில் 33% தனது [[சன் தொலைக்காட்சி]] நிறுவனத்திற்கு வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனை வெளியிட்ட நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மன்னிப்புக் கோராவிட்டால் ஒரு கோடி ரூபாய்கள் நட்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்போவதாக [[இந்தியன் எக்சுபிரசு]], [[தினமணி]] மற்றும் [[ஜெயா தொலைக்காட்சி]]க்கு அறிவிக்கை கொடுத்தார்.
 
===பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு===
{{main|பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு}}
{{expand}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது