கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:rutan.variEze.g-veze.arp.jpg|thumb|right|250px|கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கினாலான இலகு வானூர்தியொன்று]]
'''கண்ணாடியிழைப்கண்ணாடியிழை நெகிழி ''' அல்லது '''கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்''' (Glass fibre-reinforced plastic) என்பது [[கண்ணாடி இழை]]யைப் பயன்படுத்தி வலுவூட்டப்பட்ட [[பிளாஸ்ட்டிக்கு|நெகிழி ]] ஆகும். இது ஒரு [[கலப்புருப்_பொருள்|கூட்டுப் பொருள்]] (composite material) என்பதுடன், [[இழைவலுவூட்டு_நெகிழி|இழைவலுவூட்டிய பிளாஸ்ட்டிக்கு]] (fibre-reinforced plastic) வகையைச் சேர்ந்தது. இதனை உருவாக்கப் பயன்படும் பிளாஸ்ட்டிக்குப் பொதுவாக [[பொலியெஸ்தர்]] அல்லது [[வைனைலெஸ்தர்]] ஆகும். இபொக்சி (epoxy) போன்ற பிளாஸ்ட்டிக்குகளும் இதற்குப் பயன்படுவதுண்டு. பயன்படுத்தப்படும் கண்ணாடி இழை, பெரும்பாலும் துண்டு துண்டாக வெட்டிய இழைகளிலாலான ஒரு பாய் வடிவில் இருக்கும். சில சமயங்களில் பின்னப்பட்ட துணி உருவிலும் இருப்பதுண்டு.
 
==பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணாடியிழைப்_பிளாஸ்ட்டிக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது