"ராஜீவ் காந்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

514 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, [[விமானம்|விமான]] ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான [[சஞ்சய் காந்தி]], விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். [[1981]] பெப்ரவரியில், [[சஞ்சய் காந்தி]]யின் தொகுதியான [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலுள்ள]], அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
[[இந்திய அமைதி காக்கும் படை|இந்திய அமைதி காக்கும் படையினை]] [[இலங்கை|இலங்கைக்கு]] அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார்<ref>[[தாய்மண் வெளியீட்டகம்]]</ref>. இவர்21 மே 1991 ஆம் ஆண்டுஅன்று [[ஸ்ரீபெரும்புதூர்|ஸ்ரீபெரும்புதூரில்]] தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்[[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார்.
 
==சமய நல்லிணக்க நாள்==
ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு, இருபாதம் நாளை இந்தியாவில் [[சமய நல்லிணக்கம்|சமய நல்லிணக்க நாளாக]] அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ராஜீவ் காந்தி படுகொலை]]
* [[விடுதலைக்கு விலங்கு]]
* [[இந்தியப் பிரதமர்கள்]]
* [[பிரபல இந்தியர்களின் பட்டியல்]]
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1896631" இருந்து மீள்விக்கப்பட்டது