"இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்
("Other Backward Class"பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
சி (விக்கியாக்கம்)
'''ல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்''' (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக [[இந்திய அரசு]] இனங்கண்டுள்ள பல்வேறு [[சாதி]]<nowiki/>யினரைக் குறிக்கும்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர்]] என்பது போன்று [[இந்திய மக்கள் தொகையைப்தொகை]]யைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று. 1980 இல் [[மண்டல் ஆணைக்குழு]] அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். <span class="cx-segment" data-segmentid="7"></span>{{Reflist|refs = <ref name="11/68/93/">{{Cite web |url=http://socialjustice.nic.in/pdf/bc130993.pdf |title=Ministry of Social Welfare Resolution |location=New Delhi |date=10 September 1993 |pages=?-52 |work=Gazette of India |accessdate=24 March 2013}}</ref>}}
 
[[பகுப்பு:இந்திய சாதி அமைப்பு]]
[[பகுப்பு:இந்தியாவில் இட ஒதுக்கீடு]]
[[பகுப்பு:இந்திய அரசியல் கலைச்சொற்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1896666" இருந்து மீள்விக்கப்பட்டது