காற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[கட்டிடக்கலை]]யில், '''காற்றோட்டம்''' (Ventilation) என்பது, ஓரிடத்தில் உள்ள காற்றை வெளியேற்றும் அல்லது இடப்பெயர்ச்சி செய்யும் செயல்முறையாகும்.[[கட்டிடக்கலை]]யில்,[[கட்டிடம்]] ஒன்றினுள் புதிய [[வளிகாற்று|காற்றை]]யை வெளியில் இருந்து கட்டிடத்திற்குள் நுழையவிட்டு உள்ளே இருக்கும் வளியைகாற்றை வெளியேற்றுவதைக் குறிக்கும். கட்டிடங்களின் உள்ளே இருக்கும் வளி பல காரணங்களால் பயன்பாட்டுக்குரிய தரத்தை இழக்கிறது. சிறப்பாக, [[காபனீரொட்சைட்டு|காபனீரொட்சைட்டின்கார்பன் டை ஆக்சைடின்]] செறிவு கூடுதல், [[தூசி]]த் துணிக்கைகளால் மாசடைதல், ஆவியாகும் [[கரிமச் சேர்வை]]களால் மாசடைதல், [[சமையலறை]] மற்றும் [[கழிப்பறை]]களில் இருந்து வரும் மணம், [[நீராவி]]யின் செறிவு கூடுதல் என்பன உள்ளேயிருக்கும் வளியைப் பயன்பாட்டுக்குப் பொருத்தமற்றவையாக மாற்றுகின்றன. இதனால், கட்டிடத்தினுள் மனிதருடைய வாழ்வுக்கும், அவர்களுடைய செயற்பாடுகளுக்கும் ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு, மாசடைந்த வளியை அகற்றிப் புதிய தரமான வளியைக் கொடுக்கவேண்டியது அவசியம். அதாவது, [[உள்ளக வளிப் பண்பு|உள்ளக வளிப் பண்பை]] (Indoor Air Quality) உரிய தரத்தில் பேணுவது அவசியமாகின்றது. இதனாலேயே கட்டிடத்தினுள் காற்றோட்டம் முக்கியமான அம்சமாக அமைகின்றது.
 
காற்றோட்டத்தை இரண்டு வழிகளில் அடைய முடியும்:<ref>Ventilation and Infiltration chapter, Fundamentals volume of the ''ASHRAE Handbook'', ASHRAE, Inc., Atlanta, GA, 2005</ref>
 
# [[இயற்கைக் காற்றோட்டம்]]
வரிசை 10:
 
பொறிமுறைக் காற்றோட்டத்தை, [[மின் விசிறி]]கள், [[உறிஞ்சு விசிறி]]கள் (exhaust fan), [[வளிப்பதனம்|வளிப்பதன]] முறைகள் என்பவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் செயற்படுத்தலாம்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
== வெளி இணைப்புகள் ==
* Publications from IEA ''Air Infiltration & Ventilation Centre'' (AIVC): http://www.aivc.org/publications/publications.html
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/காற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது