ஒப்பனைப் பொருட்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Kaiapos.jpeg|right|250px]]
[[படிமம்:Alice burdeu by david perez.JPG|right|250px]]
மனித உடலை அலங்கரிக்க, அழகாக காட்சிப்படுத்த, உடலைப் பாதுகாக்க '''ஒப்பனைப் பொருட்கள்''' பயன்படுகின்றன. பொதுவாக ஒப்பனைப் பொருட்கள் [[வேதியியல்]] [[சேர்மம்|சேர்மங்களால்]] தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது [[இயற்கை]] மூலங்களில் இருந்து செயற்கையாக[[செயற்கை]]யாக தருவிக்கப்பட்டவைகளாகவோ இருக்கின்றன<ref name=Ullmann>Günther Schneider, Sven Gohla, Jörg Schreiber, Waltraud Kaden, Uwe Schönrock, Hartmut Schmidt-Lewerkühne, Annegret Kuschel, Xenia Petsitis, Wolfgang Pape, Hellmut Ippen and Walter Diembeck "Skin Cosmetics" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a24_219}}</ref>
[[நடனம்]] ஆடுவோர், [[நாடகம்]] நடிப்போர் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் மனிதர் அழகை வெளிப்படுத்த ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக [[பெண்|பெண்கள்]] இவற்றைப் பயன்படுத்தி அழகு செய்வதில் கூடிய ஈடுபாடு கொண்டுள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பனைப்_பொருட்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது