க. உமாமகேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|விடுதலைப் புலிகளின் வரலாறு}}
'''க. உமாமகேஸ்வரன்''' (முகுந்தன், இறப்பு: [[ஜூலை 16]], [[1989]]), [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்|தமிழீழ மக்களின் விடுதலைக்கழக]] (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் [[ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி]]யின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். [[1976]] ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் [[புதிய தமிழ்ப் புலிகள்]] அமைப்பு [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழப் புலிகள்]] என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்<ref>[http://www.tamilnation.org/tamileelam/chronology.htm Tamilnation.com]</ref>. உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி [[கொழும்பு]] [[பம்பலப்பிட்டி]] கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய்பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.thehindujobs.com/thehindu/2002/11/14/stories/2002111402111200.htm | title=LTTE chief faces arrest? | publisher=The Hindu | date=November 14, 2002 | accessdate=2013-05-24 | author=V.S. Sambandan}}</ref>
"புதிய தமிழ்ப் புலிகள்" என்று 1972 ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன்று முதன்மையாக இயங்கும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என்று 1976 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினது தொடக்க கட்ட தலைவராக [[உமாமகேஸ்வரன்]] தேர்தெடுக்கப்பட்டு செயற்பட்டார். <ref> "TNT is renamed and reorganized as Liberation Tigers of Tamil Eelam (LTTE), with UmaMaheswaran as its leader." [http://www.tamilnation.org/tamileelam/chronology.htm]</ref> 1980 ஆம் ஆண்டில் உமாமகேஸ்வரனுக்கும் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும்]] ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக உமாமகேஸ்வரன் பிரிந்து சென்று [[தமிழர் மக்கள் விடுதலைக் முன்னனி (People’s Liberation Organization of Tamil
 
Eelam (PLOTE) என்ற ஈழப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தார். <ref>"In 1980, due to some difference of opinion between Umamaheswaran and Pirabakaran, there was a split in the LTTE. They parted with the understanding that either of them would not use names." [http://srilankapolitics.blogspot.com/2006/03/govt-ltte-resorting-to-dilatory.html]</ref>
==வாழ்க்கைக் குறிப்பு==
[[இலங்கை]] நிலஅளவையாளர் திணைக்களத்தின் உயரதிகாரியாக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார்.
 
இக்காலகட்டத்தில் அவர் [[எஸ். ஜே. வி. செல்வநாயகம்]], [[அ. அமிர்தலிங்கம்]] போன்ற தமிழ்த் தலைவர்களுடன் மாத்திரமன்றி சிறுசிறுகுழுக்களாக செயற்பட்டு வந்த அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரட்டும் தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தவர்.
 
[[1975]] ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தனித்தும் சிறுசிறு குழுக்களாகவும் செயற்பட்டு வந்த [[ஈழப்புரட்சிகர அமைப்பு]] (ஈரோஸ்), புதிய புலிகள், [[தமிழீழ விடுதலை இயக்கம்]] (ரெலோ) போன்ற ஆரம்பகால போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார். அவர்களுக்கான வெளியுலகத் தொடர்புகள் உட்பட பல்வேறு தேவைகளையும் கொழும்பில் இருந்தவாறே மேற்கொண்டிருந்தார்.
 
[[பாலஸ்தீனம்|பாலஸ்தீனத்தில்]] ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கையூடாகவே போராட்டப்பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.
 
அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் காரணமாக [[1980]] ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தை தோற்றுவித்தார்.
 
[[என். சண்முகதாசன்]], [[சரத்முத்தெட்டுவேகம]], [[வாசுதேவ நாணயக்கார]], [[விக்கிரமபாகு கருணாரட்ன]], அண்ணாமலை போன்ற இடதுசாரி தலைவர்களுடனும் [[ஸ்ரீலங்கா மக்கள் கட்சி]]யின் தலைவர் [[விஜயகுமாரணதுங்க]] மற்றும் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடனும் நெருக்கமான உறவை பேணிவந்தார் உமாமகேஸ்வரன். இதன் காரணமாக [[வவுனியா]]வின் எல்லைப்புற ஊர்கள் மற்றும் [[தென்னிலங்கை]]யைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் இவரின் வழிகாட்டலை ஏற்று புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு]]
 
== ஆதாரங்கள் ==
==மேற்கோள்கள்==
<references />
* "Mukundan who became its General Secretary. He was the Chairman of the LTTE from 1977-1980. He was trained in Lebanon and later in Syria." [http://www.tamiltigers.net/history/history.html]
 
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.thinakkural.com/news/2009/7/16/articles_page77070.htm மக்கள் போராட்டமே விடுதலையை பெற்றுத் தருமென்பதில் உறுதியுடன் செயற்பட்டவர் உமா], தினக்குரல், ஜூலை 16, 2009
 
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் தலைவர்கள்வரலாறு]]
[[பகுப்பு:1989 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._உமாமகேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது