தி இந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 52:
 
== உள் பூசல்கள், அம்பலங்கள் ==
த இந்து ந. ராம் தனது சகோதரரான ந. ரவியை முதன்மை ஆசிரியராக வருவதைத் தடுத்தார். ரவி கம்பனி ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து நோக்கி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில் இந்து பத்திரிகை, விளம்பரதாரர்களின் 'காசுச் செய்துப்' பத்திரிகையாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு செய்திகளும், ஊழல்களும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுசாட்டப்பட்டது.<ref>In the recent period, editorial integrity has been severely compromised and news coverage linked directly to advertising in a way that is little different from paid news...Very recently, those of us who were not privy to the deal making learnt to our shock that a major interview with A. Raja in defence of the telecom licensing policy published on May 22, 2010—that was referred to by the Prime Minister in his press conference--involved a direct quid pro quo in the form of a full page, colour advertisement from the Telecom Ministry that was specially and hurriedly cleared by the Minister personally for publication on the same day in The Hindu. [http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws210411JOURNALISM.asp The Hindu family feud gets ugly, editor N Ravi thrown out]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தி_இந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது