"ராஜ்காட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''ராஜ்காட்''' (Raj Ghat) ([[இந்தி]]: राज घाट), [[யமுனை ஆறு|யமுனை ஆற்றங்கரையில்]] [[தில்லி|பழைய தில்லியில்]] அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இங்கு [[மகாத்மா காந்தி]] நினைவிடம் அமைந்துள்ளது.<ref>[[#Fa|Fanshawe, p. 67]]</ref><ref>[[:File:1863 Dispatch Atlas Map of Delhi, India - Geographicus - Delhi-dispatch-1867.jpg|1863 Atlas Map of Delhi]]</ref> [[மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை|காந்தியின் படுகொலைக்குப் பின் ]] அவரது பூத உடல் இவ்விடத்தில் 31 சனவரி 1948 அன்று எரியூட்டப்பட்டு, பின்னர் நினைவிடம் (சமாதி) அமைக்கப்பட்டது. எனவே இவ்விடம் ராஜ்காட் (மன்னர்களின் படித்துறை) என்று அழைக்கப்படுகிறது.
 
==ராஜ்காட் பகுதியில் அமைந்த இதரபிற முக்கிய நினைவிடங்கள்==
[[File:Shanti Van.jpg|thumb|200px|right|சக்தி ஸ்தல், [[இந்திரா காந்தி]] நினைவிடம்]]
[[File:Rajiv Gandhi Memorial, Delhi.jpg|thumb|200px|right|வீர பூமி, [[ராஜீவ் காந்தி]] நினைவிடம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1897289" இருந்து மீள்விக்கப்பட்டது