"பேச்சு:மறைசாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தியாகி''' என்ற தலைப்பு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், அறிமுக பந்தி சமய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. இது பொதுவாக எழுதப்பட வேண்டும். காண்க: (ஆ.வி) A martyr is somebody who suffers persecution and death for advocating, renouncing, refusing to renounce, and/or refusing to advocate a belief or cause, usually a religious one. Most martyrs are considered holy or are respected by their followers, becoming a symbol of good leadership and heroism. --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 04:59, 8 சூலை 2014 (UTC)<br />
 
தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1897355" இருந்து மீள்விக்கப்பட்டது