"பேச்சு:மறைசாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

725 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)
 
:கருத்து தெரிவித்த போது இருந்த விக்கித்தரவு வேறு இப்போது இருப்பது வேறு. Christian martyrs அல்லது Martyr என்பதில் எதற்கு இக்கட்டுரை பொருந்துகிறது. Christian martyrs என்றால் கிறித்தவ தியாகி அல்லது கிறித்தவ மறைசாட்சி என்று இருக்க வேண்டும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:09, 15 ஆகத்து 2015 (UTC)
55,154

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1897367" இருந்து மீள்விக்கப்பட்டது