பேச்சு:மறைசாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும். தியாகம் என்ற சொல் உயிரை தியாகம் செய்யபவர்களை மட்டும் குறிக்காது. பொருளை தியாகம் செய்பவர்களும் தியாகிதான். மேலும் ஒரு மறைக்காக(மதம்) உயிர்நீந்தவர்களை மறையின் சாட்சி(மறைசாட்சி) என்று சொல்வதே சிறந்தது.--[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 18:52, 15 ஆகத்து 2015 (UTC)
 
:கருத்து தெரிவித்த போது இருந்த விக்கித்தரவு வேறு இப்போது இருப்பது வேறு. Christian martyrs அல்லது Martyr என்பதில் எதற்கு இக்கட்டுரை பொருந்துகிறது.? Christian martyrs என்றால் கிறித்தவ தியாகி அல்லது கிறித்தவ மறைசாட்சி என்று இருக்க வேண்டும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:09, 15 ஆகத்து 2015 (UTC)
 
:விக்சனரி Martyr என்பதற்கு தியாகி என்று சொல்கிறது. //தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும்.// எந்த அகராதி இப்படிச் சொல்கிறது? தக்க சான்றுகளுடன் உரையாடுவது ஆரோக்கியமாக இருக்கும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:19, 15 ஆகத்து 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மறைசாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மறைசாட்சி" page.