"பேச்சு:மறைசாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

490 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
:விக்சனரி Martyr என்பதற்கு தியாகி என்று சொல்கிறது. //தியாகி என்ற சொல் ஒரு தனிநபருக்காக தியாகம் செய்தவரை குறிக்கும்.// எந்த அகராதி இப்படிச் சொல்கிறது? தக்க சான்றுகளுடன் உரையாடுவது ஆரோக்கியமாக இருக்கும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:19, 15 ஆகத்து 2015 (UTC)
::தியாகி என்பது சமற்கிருத மூலச் சொல். இதன் பொருள் பிறர் பொருட்டுத் தன்னலந் துறப்போன் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி கூறுகின்றது. பொதுவழக்கிலும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 01:49, 16 ஆகத்து 2015 (UTC)
::Martyr என்பது சமயத்திற்காக உயிர்நீத்தவரையே குறிப்பதாக [ http://www.oxforddictionaries.com/definition/english/martyr ஒட்சுபோடு அகரமுதலி] கூறுகின்றது. --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 01:53, 16 ஆகத்து 2015 (UTC)
13,124

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1897435" இருந்து மீள்விக்கப்பட்டது