தோல் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
 
==பயிற்சிகள்==
===ஐக்கிய அமெரிக்கா===
 
மருத்துவத் துறையில் பட்டப்படிப்பினை முடித்த பிறகு அமெரிக்காவின் சரும மருத்துவ வாரியத்தின் சான்றிதழுக்கான பயிற்சிகள் பொது சரும மருத்துவர்களுக்காக நான்கு ஆண்டுகள் நடத்தப்படும். அமெரிக்க சரும மருத்துவ வாரியம் அல்லது அமெரிக்க ஆஸ்டியோபதிக் சரும மருத்துவ வாரியம் இந்தப் பயிற்சியினை வழங்கும். இதில் ஆரம்பகால மருத்துவம், இடைக்கால மருத்துவம் அல்லது மூன்றாண்டு அறுவை சிகிச்சை வழிமுறைகள் பயிற்சிகளாகக் கற்றுத் தரப்படும்.<ref name="aad.org" /><ref>{{cite web|url=http://www.abderm.org/residency.html |title=American Board of Dermatology |publisher=Abderm.org |accessdate=10 August 2015}}</ref><ref>{{cite web|author=Creative Innovations |url=http://www.aocd.org/qualify/board_certification.html |title=American Osteopathic College of Dermatology - Qualifications Overview |publisher=Aocd.org |accessdate=10 August 2015}}</ref> இவை முடிந்தவுடன் பயிற்சியுடன் கூடிய வேலையாக ஒன்று அல்லது இரண்டாண்டுகள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு ஒளிக்கதிர் சிகிச்சை முறை, லேசர் சிகிச்சை முறை, மோவின் நுண்ணுயிரி அறுவை சிகிச்சை, அழகுக்கான அறுவைச் சிகிச்சை எனப் பலவகைகளின்கீழ் வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் சரும மருத்துவத்தின்கீழ் பயிற்சியுடன்கூடிய வேலையினைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துவருகிறது..<ref name="most competitive">{{cite web|url=http://dermatology.cdlib.org/93/editorial/residency/wu2.html|title="...has been the most competitive of all specialties for at least the last 5-6 years." This is confirmed by data from the electronic residency application service (ERAS).|author=Wu JJ|author2=Tyring SK|accessdate=10 August 2015}}</ref><ref name="most competitive2">{{cite web|url=http://archderm.ama-assn.org/cgi/content/full/142/7/845|title="Dermatology continues to be the most competitive residency to enter..." Arch Dermatol. 2006;142:845-850.|author=Wu JJ|author2=Ramirez CC|author3=Alonso CA|author4=et al.|accessdate=10 August 2015}}</ref><ref name="most competitive3">{{cite news|url=http://www.nytimes.com/2008/03/19/fashion/19beauty.html?_r=1&hp=&pagewanted=print&oref=slogin|title=For Top Medical Students, an Attractive Field | work=The New York Times | first=Natasha | last=Singer | date=2008-03-19 | accessdate=10 August 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தோல்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது