ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 4 categories using HotCat
சி உசாத்துணை சேர்க்கப்பட்டது.
வரிசை 14:
}}
'''ராஜா தேசிங்கு''' [[1960]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வரலாற்று வீரர் [[தேசிங்கு ராஜா|தேசிங்கு ராஜாவை]] பற்றியது. இதே கதையினை ஒட்டி 1936-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "[[ராஜா தேசிங்கு (1936 திரைப்படம்)|ராஜா தேசிங்கு]]" என்ற படம் வெளியாயிற்று.
 
== உசாத்துணை ==
*[http://www.thehindu.com/features/cinema/tamil-film-raja-desinghu-1960-featuring-mgr/article7544279.ece?secpage=true&secname=entertainment Raja Desingu (1960)], [[ராண்டார் கை]], [[தி இந்து]], ஆகஸ்ட் 15, 2015
 
[[பகுப்பு:1960 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_தேசிங்கு_(1960_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது