அவுஷ்விட்ஸ் வதை முகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|el}} → (3)
விரிவாக்கம்
வரிசை 1:
{{Infobox Worldconcentration Heritage Sitecamp
| name = அவுஷ்விட்ஸ்
| Name = அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு<br /><small>Auschwitz-Birkenau</small><br /><small>ஜேர்மன் நாசி வதை முகாம் (1940-1945)</small>
| image = Birkenau gate.JPG
| infoboxwidth= 250px
| image size =
| Image = [[படிமம்:Arbeit macht frei sign, main gate of the Auschwitz I concentration camp, Poland - 20051127.jpg|230px|The entrance to Auschwitz I. The now notorious motto over the gate, "Arbeit macht frei" translates as: "Work makes you free."]]
| type = நாசி ஜேர்மனியின் பெரிய வதை, கொலை முகாம் (1940–45)
| State_Party = {{POL}}
| caption = அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு கொலை முகாமின் பிரதான வாயில்
| Type = கலாசாரம்
| Criteria alt = vi
| ID location map = 31Poland
| Link map alt =
| map caption = போலாந்தில் அவுஷ்விட்ஸ்
| Region = [[ஐரோப்பா]]
| Yearlatd = 50| latm = 02| lats = 09| latNS = 1979N
| longd= 19| longm= 10| longs= 42| longEW= E
| Session = 3வது
| coordinates type = region:PL-MA_type:landmark
| coordinates display = inline,title
| other names = பிர்க்கெனாவு
| known for =
| location = அவுஷ்விட்ஸ், நாசி ஜேர்மனி
| built by =
| operated by = நாசி ''[[சுத்ஸ்டாப்பெல்]]'' (SS), [[NKVD]] (இரண்டாம் உலகப் போரின் பின்) உரசிய People's Commissariat for Internal Affairs
| commandant = {{plainlist |
* ருடொல்ஃப் ஹஸ் (மே 4, 1940 – நவ. 1943; மே 8, 1944 – சன. 1945)
* ஆத்தர் லிபெகென்சே (திச. 1943 – மே 8, 1944)
}}
| original use = இராணுவ குடியிருப்புக்கள்
| construction =
| in operation = மே 1940 – சனவரி 1945
| gas chambers =
| prisoner type= யூதர், போலந்தினர், உரோமானியர், சோவிற் படையினர்
| inmates =
| killed = 1.1&nbsp;மில்லிளன் (கணக்கெடுப்பு)
| liberated by = சோவிற் ஒன்றியம், சனவரி 27, 1945
| notable inmates = [[ஆன் பிராங்க்]], [[மாக்சிமிலியன் கோல்பே]], [[இதித் ஸ்டைன்]], [[எலீ வீசல்]]
| notable books= ''இது மனிதனாகவிருந்தால்'', ''இரவு'', ''மனிதனின் அர்த்தத் தேடல்''
| website = [http://www.auschwitz.org/அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு அரச அருங்காட்சியகம்]
| box width =
| color =
| embedded =
{{designation list | embed=yes
| designation1 = WHS
| designation1_offname = Auschwitz Birkenau, German Nazi Concentration and Extermination Camp (1940–1945)
| designation1_date = 1979 <small>(3வது)</small>
| Type designation1_type = கலாசாரம்
| designation1_criteria = vi
| designation1_number = [http://whc.unesco.org/en/list/31 31]
| designation1_free1name = Region
| designation1_free1value = [[ஐரோப்பா]], வட அமெரிக்கா
}}
}}
 
'''அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு''' (''Auschwitz-Birkenau''; ''{{Audio|De-Konzentrationslager_AuschwitzKonzentrationslager Auschwitz.ogg|Konzentrationslager Auschwitz}}'') என்பது [[1940]]-[[1945]]1940–1945 காலப்பகுதியில் இருந்த [[நாசி]] [[ஜேர்மனி]]யின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது [[ஜேர்மனி]] வசம் இருந்த [[தெற்கு]] [[போலந்து|போலந்தில்]] [[கிராக்கோவ்]] நகரிலிருந்து [[மேற்கு|மேற்கே]] 50 [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில், [[வார்சா]]விலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது.
[[படிமம்:Auschwitz-2.jpg|thumb|200px|குளிர் காலத்தில் அவுஷ்விட்ஸ் I]]
[[படிமம்:Auschwitz I Entrance.jpg|right|thumb|200px|அவுஷ்விட்ஸ் I இன் வாயில்]]
[[படிமம்:Birkenau gate.JPG|thumb|165px|அவுஷ்விட்ஸ் II இன் வாயில், ''கொலைக் கதவு'' (2006)]]
'''அவுஷ்விட்ஸ்-பிர்க்கெனாவு''' (''Auschwitz-Birkenau''; ''{{Audio|De-Konzentrationslager_Auschwitz.ogg|Konzentrationslager Auschwitz}}'') என்பது [[1940]]-[[1945]] காலப்பகுதியில் இருந்த [[நாசி]] [[ஜேர்மனி]]யின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது [[ஜேர்மனி]] வசம் இருந்த [[தெற்கு]] [[போலந்து|போலந்தில்]] [[கிராக்கோவ்]] நகரிலிருந்து [[மேற்கு|மேற்கே]] 50 [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில், [[வார்சா]]விலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் (ஒஸ்வியேச்சிம்) என்ற நகரருகில் அமைந்திருந்தது.
 
இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் [[1979]] இலிருந்து [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களத்தில்]] பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை விடஇவற்றைவிட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன<ref name=Gutman17>Gutman, Yisrael. "Auschwitz—An Overview" in Gutman, Yisrael & Berenbaum, Michael. ''Anatomy of the Auschwitz Death Camp'', Indiana University Press, 1994; this edition 1998, p. 17.</ref>.
 
அவுஷ்விட்ஸ் முகாம்களை நேரடியாக மேற்பார்வை செய்தவர், [[ஹிட்லர்|ஹிட்லரின்]] விசுவாசியான ருடொல்ஃப் ஹஸ் (''Rudolf Höß'') என்பவர். சுமார் 3 [[மில்லியன்]] மக்கள் இம்முகாமில் அவரது மேற்பார்வையில் கொல்லப்பட்டதாக இவர் பின்னர் நடந்த நுரம்பர்க் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். எனினும் அவர் இவ்வெண்ணிக்கையை பின்னர் 1.1 மில்லியன் எனக் குறைத்திருந்தார்<ref>Piper, Franciszek; review of Meyer, Fritjof. [http://www.auschwitz-muzeum.oswiecim.pl/html/eng/aktualnosci/news_big.php?id=563 "Die Zahl der Opfer von Auschwitz. Neue Erkentnisse durch neue Archivfunde"], ''Osteuropa'', 52, Jg., 5/2002, pp. 631-641.</ref>. இவர்களில் 90 விழுக்காட்டினர் [[யூதர்]]கள் ஆவர்<ref name=Piper62>Piper, Franciszek Piper. "The Number of Victims" in Gutman, Yisrael & Berenbaum, Michael. ''Anatomy of the Auschwitz Death Camp'', Indiana University Press, 1994; this edition 1998, p. 62.</ref>. யூதர்களை விட [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]கள், [[ரஷ்யா|ருஷ்ய]]ப் போர்க் கைதிகள், [[ஓரினச்சேர்க்கை]]யாளர்கள், [[சிலவாக்கியா|சிலாவ்]] இனத்தவர்கள், [[நாடோடி]]கள், அரசியல் அதிருப்தியாளர்கள் ஆகியோரும் ஏராளமான எண்ணிக்கையில் இருந்தார்கள்.
வரி 25 ⟶ 57:
 
== விடுதலை ==
[[நவம்பர்]] [[1944]] இல் [[சோவியத்]] படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தபோது அவர்களிடமிருந்து தங்கள் குற்றங்களை மறைக்க [[நாசி]]கள் பிர்க்கெனாவு நச்சுவாயு அறைகளைக் குண்டு வைத்துத் தகர்த்தார்கள். [[1945]] [[ஜனவரி]]யில் நாசிகள் அந்த முகாம்களைக் கைவிடத் தொடங்கியிருந்தார்கள். [[ஜனவரி 27]], [[1945]] இல் கிட்டத்தட்ட 7,500 கைதிகளைச் சோவியத் செம்படையினர் மீட்டார்கள். [[மே 7]], [[1945]] இல் ஜெர்மனி சரணடைந்தது. நுரம்பர்க் விசாரணை தொடங்குவதற்கு முன் [[ஹிட்லர்]] தற்கொலை செய்துகொண்டார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அவுஷ்விட்ஸ்_வதை_முகாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது