தமனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{Other uses}}
{{Infobox anatomy
| Name = தமனி
வரி 24 ⟶ 23:
| DorlandsID =
}}
 
 
[[படிமம்:Ett stycke av en artär starkt förstorad, Nordisk familjebok.png|thumb|250px|தமனியின் வெட்டுத் தோற்றம்.]]
'''தமனிகள்''' (''Artery'') அல்லது '''நாடிகள்''' எனப்படுபவை, குருதியை [[இதயம்|இதயத்தில்]] இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்லும் குழாய்கள் ஆகும். இதே போல் உடலின் பல பகுதிகளில் இருந்து இதயத்திற்கு [[குருதி]]யைக் கொண்டு வரும் குழாய்கள் [[சிரை]]கள் அல்லது நாளங்கள் எனப்படுகின்றன.
 
உடலின் [[உயிரணு]]க்களுக்குத் தேவையான [[ஆக்ஸிஜன்|ஆக்ஸிஜனையும்]] சத்துக்களையும் கொண்டு செல்வதிலும் [[கார்பன்-டை-ஆக்ஸைடு|கார்பன்-டை-ஆக்ஸைடை]] வெளியேற்றுவதிலும் தமனிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன.
 
வளர்ச்சி அடைந்த நாடுகளில் இறப்புக்கு முதன்மையான காரணிகள் மாரடைப்பும் (''Heart Attack'') பக்கவாதமும் (''Stroke'') ஆகும். இவை நாளடைவில் தமனிகள் பழுதடைவதால் ஏற்படுகின்றன.
வரி 35 ⟶ 33:
[[பகுப்பு:குருதிக்கால் அமைப்பு]]
[[பகுப்பு:குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]
 
[[cs:Céva#Tepny]]
"https://ta.wikipedia.org/wiki/தமனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது