விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[File:Wikipedia Reviewing.svg|thumb|சுற்றுக்காவல் சின்னம்]]
 
'''சுற்றுக்காவல்''' அல்லது '''சுற்றுக்காவலர்''' (''Patrol'' அல்லது ''Patroller'') அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு கீழேயுள்ள அணுக்கம் பெறுவதற்கான தகுதியின்படி வழங்கலாம்.
'''சுற்றுக்காவல்''' அல்லது '''சுற்றுக்காவலர்''' (''Patrol'' அல்லது ''Patroller'') அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
 
== அணுக்கம் பெறுவதற்கான தகுதி ==
* குறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகளையாவது செய்திருக்கவேண்டும்.
* கணக்கைத் தொடங்கி, குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும்.
* [[விக்கிப்பீடியா:தற்காவல்|தற்காவல்]] அணுக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும். அல்லது குறிப்பிடத்தக்க வேறு விடயம் இருப்பின், இப்பக்கத்தில் விண்ணப்பித்து விக்கிச் சமூகத்தின் ஒப்புதலுடன் அணுக்கத்தை வழங்கலாம்.
* புதிய கட்டுரைகளை உடனடியாகக் கவனித்து வரும் பயனராக இருக்க வேண்டும்.
* இவ்வணுக்கம் வழங்கப்பட்ட பயனர் அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் முதல் தடவை பேச்சுப்பக்கத்தில் விளக்கலாம். மீண்டும் தவறாகப் பயன்படுத்தினால் நிருவாகிகள் இவ்வணுக்கத்தை நீக்கிவிட்டு, அது தொடர்பில் விளக்கம் கோரலாம்.
* இதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
'''சுற்றுக்காவல்''' அல்லது '''சுற்றுக்காவலர்''' (''Patrol'' அல்லது ''Patroller'')* அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வணுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனர் வழமை போலவே பங்களிக்கப் போகிறார் என்பதாலும், ஒரு நிருவாகி தாமாக வழங்கும் அணுக்கம் தொடர்பாக பயனருக்குத் தேவையில்லாத உளைச்சல் வரக்கூடாது என்பதாலும் பொதுவாக அவருடைய பங்களிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் வண்ணம் கனிவுடன் சுட்டிக் காட்டுதல் வேண்டும்.
 
[[பகுப்பு:பயனர் அணுக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது